வி ஜய் , ர ஜி னி யை வி ட பெ ரி ய வீ ட் டை ப ல கோ டி க ள் கொடு த் து வா ங் கு ம் ந டி கர் சி ம் பு .. . ! ! ! இ ந் த வீ ட்டை வா ங் க இ ந் த வி ஷய ம்தா ன் கா ர ண மா . . . ? ? ? அ து வு ம் இ ந் த வீ டு எ த்த னை கோடி தெரி யு மா. . . ? ?? அ து தெ றிச் ச நி ங் க அ ப் ப டி யே ஷா க் காயி டு விங் க . .. ! ! !

0

நடிகர் சிம்பு பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.சிம்பு நடிப்பில் சமீபத்தில் பல ஆண்டுகளுக்கு பின் ‘மாநாடு’ வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.நடிகர் சிம்புவிற்கு பல ஆண்டுகளுக்கு பின் ப்ளாக் பஸ்டர் வெற்றியை மாநாடு திரைப்படம் தேடி தந்துள்ளது.சினிமா பிரபலங்கள் பலரும் அடையாறு அல்லது போயஸ்கார்டன் ஏரியாவில் வீடு வாங்குவதை விரும்பும் காலம் முடிந்து விட்டது. இப்போது பல நட்சத்திரங்கள் ஈசிஆர் சாலையில் பரந்த பரப்பளவு வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போயஸ் கார்டனில் இடம் வாங்கி பூமி பூஜை எல்லாம் போட்ட நடிகர் தனுஷ், அடுத்து ஈசிஆரில் குடியேற இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. நடிகர் விஜய் நீலாங்கரையில் வசித்து வருகிறார். மேலும் இயக்குனர் கவுதம் மேனனும் ஈசிஆரில் ஒரு இடத்தை வாங்கி போட்டிருக்கிறாராம். இந்த வரிசையில் இப்போது சிம்புவும் இணைந்துள்ளார். ஈசிஆர் பகுதியில் நடிகர் சிம்பு பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில், சமீபத்தில் தான் கௌதம் மென் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில் ECR பகுதியில் நடிகர் சிம்பு பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பல கோடி செலவில் நடிகர் சிம்பு விரைவில் ECRல் தனக்கு பிடித்த மாதிரியான வீட்டை வாங்கவுள்ளார் என கூறப்படுகிறது.’

அடுத்ததாக, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கோடிக்கணக்கில் காசு கொடுத்து பிரம்மாண்டமான வீட்டை சிம்பு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த வீடு விஜய் மற்றும் ரஜினி வசிக்கும் வீட்டை விட விலை அதிகமானது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் சிம்புவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.