என் னு டை ய இ ந் த நி லைமை க் கு அஜித் விஜ ய் தான் இ து க் கு கா ர ண ம் . .. ! ! ! பொ து இ ட த் தில் ச ர்ச் சை யை ஏற் படு த்திய நடிக ர் . . .!! ! அவர் இ ப் படி சொ ல் ல என்ன கா ர ண ம்…? ?? வெ ளிவந்த உ ண் மை த க வ லை க ண்டு வி யந் து போ ன ர சி க ர் க ள் .. .!!!

0

தற்போது சி னிமாவி ல் பெ ரிய நடிக ர்கள் திரை ப்பட த்திற்கு த ங்களது சம்ப ளத்தை பல கோடி உய ர்த் தி வருகி ன்றா ர்கள்.தமிழ்சினிமாவில் தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரும் ஒன்றாக நடிக்க இருந்த படங்கள் ஏராளமாக உண்டு. முதன்முதலில் தல அஜித் மற்றும் விஜய் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.அடுத்ததாக விஜய் அஜித் நடிக்க இருந்த நேருக்கு நேர் படம் பாதியில் அஜித் நடிக்க முடியாமல் போனது. பிறகு அஜித் கேரக்டரில் சூர்யா நடித்த படம் வெற்றி பெற்றது. அதேபோல் பூ, பிச்சைக்காரன் போன்ற எதார்த்தமான திரைப்படங்களை இயக்கியவர் சசி. சசி இயக்கத்தில் அஜித் விஜய் நடிக்க இருந்த படம் தான் ரோஜா கூட்டம். இருவருக்கும் கால்ஷீட் பிரச்சனையால் அந்த படம் சின்ன நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் ஆகாஷ் ஆகிய இருவரின் நடிப்பிலும் வெளியானது. இதனா ல் தான் திரை ப்பட த்தின் பட் ஜெட் அ திகரி த்துக் கொ ண்டே போகி ன்றது. இதற்கு தயாரி ப்பாள ர்கள் என்று ப லரும் க ண்ட னம் தெ ரிவி த்து வருகி ன்றா ர்கள்.

அந்த வகையில் தற்போது த மிழ் சி னிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற நடிகர்கள் சம்ப ளம் தற்போது 100 கோடி ரூ பாய் வரை செ ன்று இரு ப்பதாக கூற ப்படுகி ன்றது. சமீப த்தில் விக்னே ஷ் சிவ ன் இயக்கத்தில் அஜித் நடி க்கவிரு க்கும் புதிய திரைப்படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ஆ தா ர் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 80-களில் முன்னணி நடிகராக இருந்த நடிகர் அருண்பாண்டியன் அவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய் குறித்து ஒரு ச ர்ச் சை யா ன பே ச்சுக ளை பேசியு ள்ளார்.

நாங்கள் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது 10% மட்டுமே ச ம்பள மாக பெறுவோம். மீதி 90% படத்திற்காக செலவு செ ய்வோம். மேலும், பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் இருந்த காலக ட்ட த்தில் த மிழ் சினிமாவில் ஒரு காலமாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார். மேலும், தற்போது த மிழ் சி னிமாவி ல் மிக மோ சமா ன நிலைக்கு சென்று வருகின்றது.அதன் பிறகு மீண்டும் அஜித் விஜய் இணைய வாய்ப்பில்லாமல் போனது துரதிஷ்ட வசமானது. இருந்தும் தற்போதுகூட விஜய்யும் அஜித்தும் ஒன்றாக இணைந்து நடிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த மாதிரி படத்தை வெங்கட்பிரபு அல்லது சங்கர் ஆகியோரால் மட்டுமே சாத்தியமாக்க முடியும்.

அதற்கு நடிகர் அஜித் மட்டும் விஜய் போன்ற நடிகர்கள் திரைப்ப டத்தின் ப ட்ஜெட் 90 சதவீத த்தை சம்ப ளமாகப் பெ ற்றுக் கொண்டு மீதி உள்ள 10% மட்டும் தான் படத்திற்கு செலவு செய்து வருகி ன்றார்கள். இப்படி இருந்தால் த மிழ் சி னிமாவி ல் த ரம ற்ற நிலை க்கு தான் போகும் என்று அவர் அந்த மேடையில் கூறியு ள்ளார். மேலும், இவர்கள் அ திகமா க ச ம்ப ளம் பெ றுகி ன்ற கார ணத்தி னால் தான் அவர்களது திரை ப்பட ங்கள் தோ ல்வி யை அடைகி ன்றது என்று அவர் கூறியுள் ளார். இந்த த கவல் ரசிக ர்கள் ம த்தியி ல் வைர ளாக பேச பட்டு வருகி ன்றது…

Leave A Reply

Your email address will not be published.