‘ரேணி கு ண் டா ’ ப டத் தி ல் ந டித்த ந டிகை ச னுஷா ச ற்று கு ண் டாகி த ற் போ து எப் ப டி உ ள் ளா ர் தெ ரி யு மா . . . ? ? ? அ டே ங் க ப் பா . .! ஆ ளே அ டை யா ள ம் தெ ரி யா த அ ள வு க் கு மா றி ட் டா ங்க ளே . . . ! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த் து ஷா க் கான ர சி க ர் க ள் .. . ! ! !

0

தென்னிந்திய தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வளம் வருபவர் சனுஷா. இவர் பீமா, ரேனிகுன்டா, எத்தன், அலக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் தெலுங்கு சினிமாவில் நானி நடித்த ஜெர்சி திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் வெளியான “ரேணிகுண்டா” படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருந்தனர் தான் சனுஷா.மலையாள நடிகையான இவர் சிறுவயதிலிருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார். எத்தன் படத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்க வில்லை. தனது உடல் எடை குறித்து பாடி ஷேமிங் செய்தவர்களை பிரபல நடிகை விளாசி  தள்ளியுள்ளார். மலையாளத்தில் 1998ஆம் ஆண்டு வெளியான கல்லு கொண்டோரு பெண்ணு என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை  சனுஷா. தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் சனுஷா.

சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள அரசின் விருதுகளை இரண்டு முறை பெற்றுள்ளார். தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார் சனுஷா. தமிழில் ரேணிகுண்டா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படத்தில் வாய்ப்பேச முடியாத பெண்ணாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் சனுஷா. தொடர்ந்து நாளை நமதே, எத்தன், பரிமளா திரையரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் கொடி வீரன் படத்தில் நடித்திருந்தார் சனுஷா. மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை சனுஷா.

2019ஆம் ஆண்டு கடைசியாக ஜெர்ஸி என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சனுஷா பெரிதாக எந்த படத்திலும் நடிக்க வில்லை. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை சனுஷா, அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அவரது போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்த ரசிகர்கள் சிலர் அவர் எடை கூடி ரொம்பவே குண்டானதாக கேலி செய்து வருகின்றனர். இதனால் கடுப்பான நடிகை சனுஷா தன்னை பாடி ஷேம்மிங் செய்தவர்களை விளாசி  விட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது,

ஓ ஆம் !! எனது எடை கூடுவது குறித்தும் என் அழகைப் பற்றியும் என்னை விட அதிகமாக  கவலைப்படுகிறவர்களுக்கு.. ஸ்வீட் ஹார்ட், அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒருவரை பாடி ஷேம்மிங் செய்ய ஒரு நபரை 2 விரல்களை நீட்டி நீங்கள் குறிப்பிடும் போது மற்ற மூன்று விரல்கள் உங்களை நோக்கி சுட்டிக்காட்டுகின்றனப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் சரியானவரல்ல. உடல் ரீதியாகவும்,

மன ரீதியாகவும் உங்களை கவனித்துக்கொள்ளுங்கள்.. இவ்வாறு நடிகை சனுஷா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் அதற்கு முன்னே விக்ரம் நடித்த “காசி” படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் வருவார். பீமா படத்திலும் திரிஷாவுக்கு தங்கச்சியாக நடித்திருப்பார். ரேணிகுண்டா படத்தை தொடர்ந்து நந்தினி என பல படங்களில் நடித்துள்ளார் தற்போது அவரின் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதி ர்ச்சியில் தள்ளியுள்ளது..

Leave A Reply

Your email address will not be published.