அ ந்த மா திரி பட த்தி யில் என் னு டை ய பு கை ப்ப ட ம் இ ருந்தது . ..!! ! நா ன் பா ர் த் து அ தி ர்ந் து போ னேன் . . .! ! ! சி ல மாத ங்களு க் கு பி ற கு உ ண்மை யை உ டை த் த நடிகை விசி த்ரா. .. !! ! எ ன் ன தான் ந ட ந் த து நி ங் க ளே பா ரு ங் க ளே . . . ! ! !

0

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும் ஒரு சில நடிகைகள் மட்டும் என்றும் மனதை விட்டு மறைய மாட்டார்கள். அப்படி மறையாத நடிகை தான் விசித்ரா. 90களில் கொடி கட்டி பறந்த விசித்ரா, 90ஸ் கிட்டுகளின் கனவு குயினாக இருந்தார்.விசித்ரா பத்தாவது படிக்கும் பொழுது போர்க்கொடி என்ற படத்தில் நடித்தார். அப்படம் வெளியாகவில்லை. அதன் பிறகு இயக்குனர் ஜாதி மல்லி திரைப்படத்தில் நடித்தார். இயக்குநர் பிரதாப் போத்தனின் ஆத்மா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அந்த திரைப்படம் நல்வாய்ப்புகளை பெற்று தந்தது. கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் முத்து திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் முத்து, ரசிகன், சுயம்வரம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் வேணு அரவிந்த் அவர்களுக்கு இணையாக வாழ்க்கை என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார். மாமி சின்ன மாமி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். 2019 இல் சன் தொலைக்காட்சியில் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

விசித்ரா நடிகரான வில்லியம்ஸ் என்பவரின் மகளாவார். வில்லியம்ஸ் மனிதரில் இத்தனை நிறங்களா திரைப்படத்தில் நடித்துள்ளார். பிறகு ஆல் இந்தியா ரேடியோவில் வேலை கிடைத்தமையால் அதிகம் நடிக்கவில்லை. விசித்திராவுக்கு இரு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளார்கள். விசித்திரா பத்தாவது படிக்கும் போது திரைதுறைக்கு வந்தமையால் படிப்பினை தொடர இயலவில்லை.[6] பிறகு தபால் முறை படிப்பின் மூலமாக பி.ஏ.சைக்கலாஜி, எம்.எஸ்.சி சைக்கோ தெரபி கவுன்சலிங் ஆகிய படிப்புகளை முடித்துள்ளார்.

2001 இல் ஷாஜி என்பவரை விசித்திரா திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளன. 2011ல் இவரது தந்தை ஒரு கொள்ளை சம்பவத்தில் கொலை செய்யப்பட்டார். இவருக்கு திருமணம் ஆனதும், நடிப்பதை விட்டு புனேவில் தங்கிவிட்டார். அம்சமான இடை உடைய இவரை, ‘மடிப்பு அம்சா’ என வர்ணித்து மயங்கியவர்களே ஏராளம். நீண்ட நாட்களாக திரையில் தென்படாத இந்த நடிகை யூடியூப் சேனல் ஒன்றுக்கு மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

விசித்ரா கவர்ச்சி கன்னியாக அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா ஆகியோர் பேசப்பட்டனர். இவர்கள் காலத்துக்கு பின் பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் விசித்ரா. இவர், சின்னத்தாய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தலைவாசல் படத்தில், மடிப்பு அம்சா என்ற கதாபாத்திரத்தின் மூலம் பேசப்பட்டார். அவரை ரசிகர்கள், மடிப்பு அம்சா என்று செல்லமாக அழைக்கிற அளவுக்கு பிரபலமானார். பிறந்தது சென்னையில்தான் விசித்ரா யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில்,

என்னுடைய உண்மையான பெயர் ஜெயா, சினிமாவுக்காக விசித்ரா என்று மாற்றி வைக்கப்பட்டது. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான், சென்னை கேகே நக ரில் உள்ள ஒரு பள்ளியில் என்னுடைய பத்தாம் வகுப்பை முடித்தேன் என்றார். குடும்பத்தில் பிரச்சினை நான் பீக்கில் இருந்த காலகட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்டேன். காதலிக்கும் போது கண்ணுக்கு எதுவும் தெரியாது, ஆனால் திருமணமான பிறகு அவருடைய உறவினர்கள் நடிகை என்பதால் என்னிடம் பல கேள்விகளை கேட்டனர்.

இதனால், திருமணமான 3 நாட்களில் எங்களின் உறவில் பிரச்சனை வந்தது. அதன் பிறகுதான் சினிமாவை விட்டு விலகி கணவர், குழந்தைகள் என வாழ்க்கையை மாற்றிக் கொண்டேன் என்றார். குழந்தைகள், குடும்பம் என்று 18 வருடமாக சினிமாவில் எந்த வித தொடர்பும் இல்லாமல் இருந்தேன். ஆனால்,ஒரு இணையதள பக்கத்தில் என்னுடைய ஆபாச படத்தைப் பார்த்துவிட்டு அப்படியே உடைந்து போய்விட்டேன். அது என்னை மிகவும் காயப்படுத்தியது என்று வருத்தத்துடன் விசித்ரா அந்த பேட்டியில் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.