புற்று நோ யால் இ ற ந் த ம க னை நி னை த்து சோ க த் திலி ரு ந் த பி ரப ல கு ண ச் சி த்தி ர ந டி க ர் உட ல்ந லக் கு றை வா ல் தி டீ ர் மர ண ம் . . . ! !! அ தி ர்ச் சி யி ல் ர சி கர் க ள் . . .! ! ! சோ கத் தி ல் தி ரை யு ல கி னர் க ள் மற் று ம் ர சி க ர் கள் . . . !! !

0

பிரபல குணச்சித்திர நடிகர் ஷிவ் குமார் சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார். பாலிவுட் திரைப்படங்களான ‘2 States’, ‘Hichki’, ‘Nail Polish’, ‘Rocky Handsome’ போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் ஷிவ் குமார் சுப்பிரமணியம்.நேற்று இரவு (10-ம் தேதி) உடல்நலக்குறைவால் காலமானார்.ஆலியா பட் நடிப்பில் வெளியான 2 ஸ்டேட்ஸ் என்ற படத்தில் அவருக்கு தந்தையாக நடித்திருந்த ஷிவ் குமார் சுப்பிரமணியம் நேற்று மும்பையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி பாலிவுட் பிரபலங்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் tu hai mera sunday, Hichki, Nail Polish, Rocky Handsome என்ற பல படங்களில் நடித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஷிவ் குமார் சுப்பிரமணியம் மகன் மூளை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தற்போது ஷிவ் குமார் சுப்பிரமணியம் உயிரிழந்தது அவரது குடும்பத்தினருக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து ஷிவ் குமாரின் மறைவுக்கு பிரபல இயக்குநர்களான அனுராக் காஷ்யப், ஹன்சல் மேத்தா என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவரின் இறுதி சடங்குகள் மும்பையில் உள்ள அந்தேரியில் நடப்பதாக ஹன்சல் மேத்தா ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இவர் கடைசியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான மீனாட்சி சுந்தரேஸ்வர படத்தில் சந்தியா மல்ஹோத்ராவுக்கு அப்பாவாக நடித்திருந்தார். அது மட்டுமில்லாமல் பல படங்களில் உதவி இயக்குநராக இருந்த இவர் படத்தின் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார் .பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இவரின் மகன் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இயக்குனர் பீனா சர்வார், “செய்தி கேள்விப்பட்டதும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. துக்கமானது,

இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் ஷிவ்குமார் -திவ்யா மகன் ஜஹான் இறந்தான், 16 -வது பிறந்தநாளுக்கு 2 வாரங்களுக்கு முன்பு மூளை புற்றுநோய் அவனை எடுத்துக் கொண்டது” என ட்வீட் செய்து இருக்கிறார். கடைசியாக நெட்பிளிக்ஸில் வெளியாகிய மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் படத்தில் ஹீரோயினுக்கு அப்பாவாக நடித்திருந்தார், ஷிவ்குமார். உதவி இயக்குநராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் நிறைய படங்களில் பங்காற்றியுள்ளார். ‘2 States’ படத்தில் ஆலியா பட்டுக்கு அப்பாவாக நடித்திருந்தார். Tu Hai Mera Sunday படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப் பெற்றது. நடிகை Ayesha Raza Mishra, “அமைதியாக இளைப்பாறுங்கள் ஷிவ். வேறு என்ன சொல்ல முடியும். வலி மறந்து ஓய்வெடுங்கள் நண்பரே” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.