லே சா லேசா ‘ பட த்தி ல் ந டி த் த ந டி க ர் மி கவு ம் மோச மா ன நிலை யி ல் அ வ ச ர அ வ சர மா க மருத் து வ ம னையி ல் அனு ம தி . .. ! ! ! த ற் போ து அ வ ர் நிலை மையி ல் உ ள்ளா ர் தெ ரி யு மா . . .? ?? சோ கத்தில் ர சி க ர் க ள் . . .!!!

0

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் தற்போது மருத்துவமணியில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது. மலையாள சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஸ்ரீனிவாசன். 70கள் தொடங்கி தற்போது வரை அவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.பிரபல மலையாள நடிகரும் இயக்குநருமான சீனிவாசனுக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரபல மலையாள நடிகர் சீனிவாசன். இயக்குநருமான இவர், தமிழில் பிரியதர்ஷன் இயக்கிய ’லேசா லேசா’, பார்த்திபனின், ’புள்ளக்குட்டிக்காரன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். சுமார் 200-க்கும் அதிகமான மலையாளப் படங்களில் நடித்துள்ள ஸ்ரீனிவாசன், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். சில படங்களைத் தயாரித்தும் உள்ளார்.இவருக்கு கடந்த வாரம் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது அவருக்கு இரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவருக்கு கடந்த 31-ம் தேதி பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு மூன்று நாட்கள் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடல் நலம் தேறினார். இந்நிலையில் அவர் மீண்டும் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அவர் உடல் நிலைக் கவலைக்கிடமாக இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் சீனிவாசனின் மகன்கள், இயக்குநர்கள் வினித் சீனிவாசன், தியான் சீனிவாசன் ஆகியோர் அவரை கவனித்து வருகின்றனர்.

தமிழில் அவர் லேசா லேசா உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அவருக்கு கடந்த மார்ச் 30ம் தேதி திடீரென நெஞ்சு வலி வந்ததால் அவர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் ஸ்ரீனிவாசனுக்கு இதய bypass சர்ஜரி நடந்திருக்கும் நிலையில் தற்போது அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. அவர் தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருப்பது ரசிகர்களுக்கு கடும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.