எ ன் தோ ற் ற த்தை பார் த் து வி ட் டு உ ள் ளே வி டல. .. ! !! பி ச்சை க் கார னு டன் உ ட்கா ர் ந் து சா ப் பிட சொன் னா ங் க.. .! !! அ ட, எ ன் ன டா கொ டு மை இ து எ ன் று க ண் கல ங் கிய பா லச ரவ ண ன்.. .! !!

0

த மிழ் சி னிமா உலகில் தற்போதைய காமெடி நடிகராக ஏரா ளமானவ ர்கள் திகழ்ந்து வருகின்றார்கள். அந்தவகையில் நடிகர் பாலசரவணன் ஒருவர். இவர் ஆரம்ப காலகட்டங்களில் சின்னத்திரை ஒளிபரப்ப செய்யப்பட்ட தொலைக்காட்சி நிக ழ்ச்சிக ளை தான் நடித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கு ட்டி ப்புலி என்ற ஒரு திரைப்படத்தின் மூ லம் த மிழ் சினிமா உலகி ற்கு அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஈகோ, தி ருட ன் போ லீ ஸ், டார்லிங், வ லியவன், வேதாளம், கூட்டத்தில் ஒருவன் போன்ற பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.இதனை தொடர்ந்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உ ருவாகிவரும் டான் என்ற திரைப்படத்தில் இவர் ஒரு மு க்கிய கதாபா த்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் பல திரைப்படங்களில் நடித்த ம க்கள் ம த்தியில் நல்ல வரவே ற்பைப் பெற் றிருக்கி ன்றனர்.

இப்படி ஒரு நடிகரை சமீபத்தில் நடிகர் பாலசரவணன் அ ளித்த பேட்டி ஒன்று பலரையும் கல ங்க வைத்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ப ண்ணை யாரும் ப த்மினி யும் திரைப்படத்தில் பீ டா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன். அதைப் பற்றி ஒரு சில சுவா ரசியமான தகவ ல்களை கூறியுள்ளார். அப்பொழுது தனியாக மே க்கப்மேன் யாரும் கிடையாது. நானே தான் தயாராக வேண்டும்.அதற்காக 55 நாட்கள் தலைக்கு குளி க்காம ல் முடியை ஜ டை பின்னும் மாதிரி கொண்டு வந்தேன். மேலும், அழக ர்கோவில் பக்கத்தில் உள்ள கிராமத்தில்

தான் கி ட்டத்த ட்ட 55 நாட்கள் பட ப்பிடி ப்பு நடந்து வந்துள்ளது. அப்பொழுது அந்த ஊரில் கி டாவெ ட்டி திருவிழா நடந்துள்ளது. அதற்காக ஊர் ம க்கள்  அனைவரும் பட ப்பிடி ப்பில் இருக்கும் அனைவரையும் விரு ந்துக் கு வரச் சொல்லி உள் ளார்கள். அதனால் எல்லோரும் சென்று ள்ளார்கள். அந்த நேரத்தில் எனக்கு சூ ட்டிங் இரு ந்ததால் அவர்கள் முன்னாடி சென்று விட் டார்கள். அதன் பிறகு அதை மு டித்துவி ட்டு மூ ஞ்சி எல்லாம் க ழுவி கொண்டு உள்ளே சா ப்பிடுவத ற்காக சென்று ள்ளேன். அப்பொழுது ஒருவர் தம்பி நீ எங்க போற சொல்லு என்று ஒருத்தர் தடு த்தார்.

அதன்பிறகு நான் அவர்களுடன் வ ந்தவ ர்தான் என்று கூறினேன். நீ எங்க போ கக்கூ டாது ஓ ரமா உட்காரு என்று சொல்லி ஒரு இடத்தை கா ட்டினார். அந்த இடத்தில் ஏற்கனவே இரண்டு பி ச்சை க்கார ர்கள் உ ட்கார் ந்து சாப்பி ட்டுக் கொ ண்டிருந்தா ர்கள்.அதனை கண்டு நான் என்ன செ ய்வதெ ன்று தெரியாமல் நம்மு டைய நிலைமை இப்படி ஆ கிவிட் டதே என்று நினைத்துக் கொண்டி ருந்தேன். அதன் பிறகு விஜய் சேதுபதியுடன் சொல்லி வர சொன்னேன். அவர்கள் என்னை உள்ளே வி டமாட் டார்கள் நீங்கள் வாருங்கள் என்று நான் சொ ன்னேன். அதன்பிறகு அவர் வந்து ஐயா இவரும் அந்த படத்தில் நடிப்பவர் தான்

இவரை உள்ளே விடு ங்கள் என்று சொன்னார்.பிறகு நான்தான் பு லிக்கு ட்டி படத்தில் நடித்த நடிகர் என்று சொன்ன பிறகு ஆமா தம்பி இதை முத லிலே யே சொல்ல கூடாதா என்று சொன்னார் சரி மூஞ்சி கழுவி கொண்டு வந்து இருக்கலாமே என்று சொன்னால் அதற்கு நான் மூ ஞ்சி கழு வி கொ ண்டுதா ன் வ ந்தேன்அப்போதும் நான் இப்படி ஒரு கோல த்தி ல் இருக்கி ன்றேன் என்று சமீப த்தில் அ ளித்த பேட்டியில் கூறியுள்ளார். இது போன்ற தரு ணங்க ளில் என்வா ழ்வில் எ ன்னால் ம றக் க மு டியாது என்று நடிகர் பாலசரவணன் சமீபத்தில் அளித்த பேட் டியில் கூறியு ள்ளார்…

Leave A Reply

Your email address will not be published.