ச ற்று மு ன் கா மெ டி ந டிக ர் மா ர டை ப் பா ல் தி டீ ர் ம ர ண ம் . . .!!! பெ ரு ம் அ தி ர் ச் சி யி ல் தி ரை யு ல கி ன ர் க ள் ம ற் று ம் ர சி க ர் க ள் . . . ! ! !

0

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள, அல்லி நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் என்கிற லிட்டில் ஜான்.சில திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். 3 அடி உயரம் கொண்ட இவர் ஐம்புலன்,வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தாலும், கிராமங்கள் தோறும் கோவில் திருவிழாக்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டவர். நேற்று இரவு பள்ளிபாளையம் அருகே உள்ள மோடமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு வந்து தனது வீட்டில் தூங்கியவர் மீண்டும் எழுந்திருக்கவில்லை.இவர் திருச்செங்கோடு அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியை முடித்து விட்டு தூங்க சென்ற லிட்டில் ஜான், மறுநாள் காலை வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் அறைக்கு சென்று பார்த்தனர்.

அப்போது வாயிலும் மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையில் அவர் இருந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற போது லிட்டில் ஜான் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது.இதையடுத்து லிட்டில் ஜானின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான அல்லிநாயக்கன் பாளையத்தில் நடைப்பெற்றது. இதில் கலைக்குழுவைச் சேர்ந்த பலர் கலந்துக் கொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி  செலுத்தினர். உறவினர்கள் சென்று பார்த்த பொழுது மூக்கிலும், வாயிலும் ரத்தம் வந்த நிலையில் இருந்ததால், அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது, அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.