40 வ யதா கி யு ம் த னி மையி ல் இ ரு க் கு ம் ந டி கை க் கு தி ரு ம ண ம் . . . ! ! ! தி ரு ம ண ம் செ ய் ய ப் போ கு ம் டா க் ட ர் ப ட வி ல் ல ன். . . ! !! யா ர் அ ந் த ந டி கை தெ ரி யு மா .. . ? ?? அ தி ர் ச் சி ய டை த் த ர சி க ர் க ள் . . . ! ! !

0

தமிழ் சினிமாவில் 2007ம் ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியவர் நடிகர் வினைய் ராய். இப்படம் நல்ல வரவேற்பு பெற்றப்பின் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.வினய் மற்றும் விமலா விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் திருமண தேதியை அறிவிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.நடிகர் வினய் தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைந்த இயக்குநர் ஜீவா இயக்கிய ‘உன்னாலே உன்னாலே’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் வினய் ராய். அவரின் சாக்லேட் பாய் தோற்றத்திற்காகவே ஏராளமான பெண் ரசிகர்களைப் பெற்றார். ‘ஜெயம் கொண்டான்’, ‘என்றென்றும் புன்னகை’ போன்ற குறிப்பிடத்தக்க படங்களில் நடித்தார். 2017-ல் விஷால் மற்றும் பிரசன்னா நடித்த ‘துப்பறிவாளன்’ படத்தில் வினய்யை இரக்கமற்ற வில்லனாக மாற்றினார் இயக்குநர் மிஷ்கின்.

அந்த கதாபாத்திரத்தின் வெற்றி அவரை சிவகார்த்திகேயனுடன் ‘டாக்டர்’ மற்றும் சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’ ஆகியப் படங்களில் வில்லனாக நடிக்கத் தூண்டியது.தற்போது சூர்யாவின் தயாரிப்பில் அருண் விஜய் மற்றும் அவரது மகன் அர்னவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘ஓ மை டாக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார் வினய். இதற்கிடையில் தனிப்பட்ட முறையில் வினய் கடந்த சில ஆண்டுகளாக நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறார்.  இந்த காதல் பறவைகள் மாலத்தீவு உட்பட பல்வேறு இடங்களில் விடுமுறையை கழித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இந்நிலையில் வினய் மற்றும் விமலா விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் திருமண தேதியை அறிவிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் தனது 100-வது படமான ‘பொய்’ படத்தின் மூலம் பழம்பெரும் இயக்குனர் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தியவர் தான் ஆஸ்திரேலியாவில் பிறந்த இந்த விமலா ராமன். இதையடுத்து அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார் நடிகை விமலா ராமன். தவிர இயக்குநர் சேரனின் ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

அவர் தமிழில் கடைசியாக சுந்தர் சி-யின் ‘இருட்டு’ படத்தில் நடித்தார். தற்போது மலையாளம் மற்றும் தமிழ் என இருமொழிகளில் உருவாகி வரும் கிராண்ட்மா என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதில் ஸ்விதா சிவதாஸ், சோனியா அகர்வால், ஹேமந்த் மேனன் மற்றும் மாலா பார்வதி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். உன்னாலே உன்னாலே வினய் டாக்டர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது அவருக்கு திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் வினய்க்கும் நடிகை விமலா ராமனுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உன்னாலே உன்னாலே திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் வினய். தமிழில் அதிக வரவேற்பு பெறாதா வினைய் நடிகர் விஷாலின் துப்பறிவாளன் படத்தில் வில்லனாக மீண்டும் எண்ட்ரி கொடுத்தார். வில்லன் கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்த டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களிலும் வில்லன் ரோலில் கலக்கியுள்ளார். தற்போது 42 வயதாகும் நடிகர் வினைய் ராய் நடிகை விமலா ராமனை திருமணம் செய்யவுள்ளார். இருவரின் சம்மதத்துடன் கூடிய சீக்கிரமே திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.