விக் னே ஷ் சி வ னை ந ய ன் தா ரா உரு கி உ ரு கி கா த லி க் க இ து தா ன் கா ர ண மா ம் . . .! ! ! அ ட க் க ட வு ளே ந யன் தாரா இப் ப டி ப் ப ட் டவ ரா .. . ? ? ? இ தை கேட்டு ஆ டி ப்போ ன ர சி கர்க ள் … ! ! !

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடமாக திருமணம் செய்யாமல் காதலித்து ஊர் சுற்றி வருவது அனைவருக்கும் தெரிந்ததே.நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் 6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வருகின்றனர். இருவரும் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் ஷேர் செய்வார்.தற்போது நயன்தாராவின் அம்மா மற்றும் அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். நயன்தாராவின் அப்பா புகைப்படத்தை இன்ஸ்டாவில் விக்கி பதிவிடுவது இதுவே முதல்முறை. இதில் நயன்தாராவின் அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் எப்போது திருமணம் செய்துக்கொள்ள போகிறார்கள் என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது.அதுமட்டுமில்லாமல் இருவரும் கடவுள் பக்தி அதிகம் உள்ளவர்கள்.

எனவே அடிக்கடி கோயில்களுக்கும் சேர்ந்து சென்று தரிசனம் செய்வார்கள்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ’காத்து வாக்குல ரெண்டு காதல் ’திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுப்பெற்றது. அப்போது கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து, அடிக்கடி சமூக வலைத்தளத்தில், புகைப்படத்தை பதிவிடும் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் சேர்ந்து, ரௌடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார்கள்.

அண்மையில், தந்தையின் பிறந்தநாளில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் நயன்தாரா வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில், என்னதான் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் லவ்வில் இருந்தாலும், இதற்கு முன் பிரபுதேவா, சிம்பு, உருகி உருகி காதலித்தார்.வைரல் புகைப்படம் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் 6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வருகின்றனர். இருவரும் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் ஷேர் செய்வார்.

தற்போது நயன்தாராவின் அம்மா மற்றும் அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். ஆனால் அவர்கள் விட்டு விலக, ஒரு ரசிகனாக இருந்து வந்த விக்னேஷ் சிவனை, நயன் காதலித்து தற்போது வரை அன்பாக உள்ளார்கள். விக்னேஷ் சிவன் மீது நயன்தாரா இவ்வளவு காதலுடன் இருப்பதற்கு காரணம் ஒன்றே ஒன்று மட்டும் தானாம். அது, எல்லா பெண்களும் விரும்புவது தனது காதலர் அல்லது வருங்கால கணவர் தன் மேல் அன்பு செலுத்துவதை போலவே தனது பெற்றோர் மீதும் அன்பாக, அக்கறையாக இருக்க வேண்டும் என்பதை தான்.

இந்த குணம் விக்னேஷ் சிவனிடம் இருப்பது தான் நயன்தாராவிற்கு அவரை இவ்வளவு பிடிக்க காரணமாம்.மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே நயன்தாராவின் அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அடிக்கடி கேரளா சென்று, தனது வருங்கால மாமனார் மற்றும் மாமியாருடன் நேரத்தை செலவிடுகிறார் விக்னேஷ் சிவன். இப்படி குடும்பத்தில் மீது பாசத்தை பொழியும் விக்னேஷ் சிவனை நயன் எப்பொழுதும் காதல் மழையை பொழிந்து வருகிறார். என்னதான் இருந்தாலும்.. விக்கி அடித்தது லக்.. என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.