கா சு இ ல் லா ம ல் பட் டினி கி ட ந் த வி ஜ யி ன் அ ப் பா … ! ! ! கா லி ல் செ ரு ப் பு கூ ட இ ல் லை . . . ! ! ! இ வ ரு டை ய வா ழ் க் கை யி ல் இவ் வள வு சோக மா . . .? ? ? ஆ ச் சா ர் ய த் தியி ல் ர சி க ர் க ள் . . . !! !

0

சாப்பிட காசு இல்லாமல் 7 நாட்களாக பட்டினியாக இருந்ததாக எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தன் வாழ்க்கையை பற்றி பேசி வெளியிடும் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.எஸ்.ஏ.சந்திரசேகர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய்யின் தந்தையாவார். 1981 ல் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தில் இயக்குனராக அறிமுகமாகி பின் மூலம் சமூக பிண்ணனியுள்ள படங்களை இயக்க ஆரம்பித்தார்.சந்திரசேகர் தமிழ்நாட்டிலுள்ள ராமநாதபுரத்தில் சேனாதிபதி பிள்ளைக்கு மகனாக பிறந்தார். இவர் கர்நாடக இசைப் பாடகியான ஷோபாவை மணமுடித்துள்ளார். இவர் கோலிவுட் நடிகரான விஜய்யின் தந்தையாவார். தான் இயக்கிய நாளைய தீர்ப்பு படம் மூலம் கதாநாயகனாக விஜய்யை அறிமுகம் செய்தார். இவருக்கு வித்யா என்ற மகளும் இருந்தார்.

வித்யா 2 வயதில் உயிரிழந்தார்.சந்திரசேகர் தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.இவற்றில் வெற்றி, நான் சிகப்பு மனிதன் மற்றும் முத்தம் ஆகியவைகளும் அடங்கும். சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் இவர் இயக்கியுள்ள சத்தின் கீ லெவு ஆகும். விஜயகாந்தை வைத்து நிறைய திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான் சிவப்பு மனிதன் போன்ற திரைப்படங்களில் சிறப்பு தோற்றங்களிலும் நடித்துள்ளார்.எஸ்.சங்கர்,எம்.ராஜேஷ் மற்றும் பொன்ராம் போன்ற இயக்குனர்கள் இவரிடம் துணை இயக்குனர்களாக பணியாற்றியவர்கள்.

நடிகர் எஸ்.ஏ. சுப்பையாவை பார்க்க ஆழ்வார்பேட்டைக்கு சென்றேன். அப்போ 100 அடி தூரத்தில் என் அண்ணன் வந்துக்கிட்டு இருக்காரு. நான் பார்த்துட்டேன். அவரிடம் மாட்டினால் அவ்வளவு தான். அவரும் என்னை பார்த்துட்டார். உடனே, நான் திரும்பி எடுத்தேன் பாருங்க ஓட்டோம். அப்பொழுது தான் தெரிந்தது, 7 நாள் சாப்பிடவில்லை என்பது. என்னால் ஓட முடியவில்லை. அந்த நிகழ்ச்சியால் என் கண்கள் கலங்கியது. ஒரு மாதிரி மயங்கிப் போய் அப்படியே நின்னேன். சைக்கிளில் வந்து என் தோளில் கை வைத்தார். என் கன்னத்தை பிடித்து சந்திரா என்றார்.

என்னை வீட்டில் செல்லமாக சந்திரானு கூப்பிடுவாங்க. உடனே என் அண்ணனை கட்டிப்பிடித்து அழுதேன். அரை மணிநேரத்திற்கு மேல் அழுதேன். என் காலில் செருப்பு இல்லை. என் சினிமா கனவில் இருப்பதால் காலில் செருப்பு இருக்கிறதா என்று பார்க்கவில்லை. ஒரு ஹவாய் செருப்பு வாங்கிக் கொடுத்தார். ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று என்ன சாப்பிடுறனு கேட்டார். 2 இட்லி கேட்டேன். என்னால் 2 இட்லிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. 7 நாட்களாக சாப்பிடாததால் வயிறு சுருங்கிருச்சுனு நினைக்கிறேன். சினிமா கனவு நிறைவேற வேண்டும் என 7 நாட்கள் சாப்பிடாமல் போராடியிருக்கிறேன். என்னை ஊருக்கு அனுப்பி வைக்க ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார் என்றார்.

யார் இந்த எஸ்.ஏ. சி. என்கிற பெயரில் அந்த வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டு வருகிறார். இன்று வெளியான வீடியோவில் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியிருப்பதாவது, நடிகர் எஸ்.ஏ. சுப்பையாவை பார்க்க ஆழ்வார்பேட்டைக்கு சென்றேன்.அப்போ 100 அடி தூரத்தில் என் அண்ணன் வந்துக்கிட்டு இருக்காரு. நான் பார்த்துட்டேன். அவரிடம் மாட்டினால் அவ்வளவு தான். அவரும் என்னை பார்த்துட்டார். உடனே, நான் திரும்பி எடுத்தேன் பாருங்க ஓட்டோம். அப்பொழுது தான் தெரிந்தது, 7 நாள் சாப்பிடவில்லை. பிறகு என்னால் ஓட முடியவில்லை என பல விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.