ச ற் று மு ன் கா ர் வி ப த்தி ல் சி க்கி ய பி ர ப ல ந டிகை . .. ! ! ! த னி யா ர் ம ரு த் து வம னையி ல் சி கிச் சை க் கு அ னு ம தி . . .! ! ! பெ ரும் சோ க த் தி ல் தி ரை யுல கி னர் க ள் மற் று ம் ர சி க ர் க ள் . . . ! ! !

0

பிரபல நடிகை பயணித்த கார் 2 கார்களின் மீது மோதி விபத்திற்குள்ளான நிலையில், நடிகைக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பன்வெல் பகுதியில் பிரபல இந்தி நடிகையான மலாய்கா அரோரா சென்ற ரேஞ்ச் ரோவர் சொகுசு கார் விபத்திற்குள்ளானது.மலைக்கா அரோரா ஒரு இந்திய நடிகை, நடனமாடுபவர்,விளம்பர நடிகை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் ஆவார். “சைய்யா சைய்யி” (1998), “குர் நாலோ இஸ்க் மித்தா” (1998), மாகி வே” (2002), “கல் தமால்” (2005) மற்றும் “முன்னி பத்னாம் ஹூ” (2010) போன்ற பல படங்களில் இவரது நடனத்திற்காக மிகவும் புகழ் பெற்றது. மும்பைக்கு அருகிலுள்ள பன்வெல் என்ற இடத்தில் இந்தி நடிகை மலாய்கா அரோரா சென்ற ரேஞ்ச் ரோவர் கார் விபத்துக்குள்ளானது. நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . பிரபல பாலிவுட் நடிகையான மலாய்கா அரோரா. திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து கணவரை பிரிந்தார்.

அதன் பிறகு தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூரை காதலித்து வந்தார்.அண்மையில் தான் இருவரும் மாலத்தீவுகளுக்கு எல்லாம் சென்று வந்தார்கள். அதற்குள் என்ன பிரச்சனை ஏற்பட்டது என்று ரசிகர்கள் வியக்கிறார்கள். 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி தான் அர்ஜுன் கபூருடனான காதலை இன்ஸ்டாகிராமில் உறுதி செய்தார் மலாய்கா அரோரா என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜுனை விட மலாய்கா பெரியவர் என்பதால் இந்த காதலில் போனி கபூருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் அர்ஜுன் கபூருக்கும், மலாய்கா அரோராவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்களாம்.

காதல் முறிவை தாங்க முடியாமல் தனிமையில் வாடுகிறாராம் மலாய்கா. யாரையும் பார்க்க விரும்பாமல் வீட்டிலேயே இருக்கிறாராம். 6 நாட்களுக்கும் மேலாக மலாய்கா வீட்டிலேயே இருக்கிறாராம். ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விரைவுச் சாலையில் சென்ற மற்ற 2 கார்கள் மீது மோதியது. விபத்தால் அதிர்ச்சியடைந்த மலாய்காவுக்கு நெற்றி மற்றும் கண் அருகே சிறு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் நவி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சில தையல்கள் போடப்பட்டுள்ளதாக மலராய்காவின் நண்பர் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து விசாரித்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று மும்பை போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், விரைவுச்சாலையில் சென்ற 2 கார்களின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில், நடிகைக்கு நெற்றி மற்றும் கண்களில் காயம் ஏற்பட்டுள்ளது. நடிகை நவி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.