ரகசி ய த் தை உ டை த் து வி டு வே ன் எ ன் று கு டு ம் ப த் தை யே மி ர ட் டு ம் த னு ஷ். . . ! ! ! பே ர தி ர் ச் சி யி ல் ர ஜி னி கு டு ம்ப த் தி னர் க ள் . .. ! !! அந் த ர க சி ய ம் தெ றி ச் ச நி ங் க ளே ஆ ச் ச ர் ய ப் ப டு வி ங் க. . . !!!

0

ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்ந்து வரும் தனுஷ் ரஜினிகாந்த் குடும்பத்தை மிரட்டியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவை அறிவித்ததில் இருந்தே நாள்தோறும் அவர்கள் குறித்து ஏதாவது ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தனுஷை இனி எழ விடாமல் இதனால் கடுப்பான தனுஷ், இனிமேலும் அமைதியாக இருந்தால் சரியா வராது என்று முடிவு செய்துள்ளாராம்.ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்ந்து வரும் தனுஷ் ரஜினிகாந்த் குடும்பத்தை மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 16 வயதில் யாத்ரா என்ற மகனும் 14 வயதில் லிங்கா என்ற மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் இனி பிரிந்து வாழப் போவதாக இருவருமே அறிவித்தனர்.

ஆனால் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து இருவரும் மீண்டும் சேர்ந்து விடுவார்கள் என்றே ரசிகர்களும் திரை பிரபலங்களும் நம்பி வந்தனர். சமீபத்தில் இருவரும் டிவிட்டரில் பேசிக்கொண்ட விதத்தை பார்த்த நெட்டிசன்கள் இனி அதற்கு வாய்ப்பே இல்லை என கூறி வருகின்றனர்.இருவரும் பிரிவை அறிவித்ததில் இருந்தே நாள்தோறும் அவர்கள் குறித்து ஏதாவது ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தனுஷை இனி எழ விடாமல் செய்ய லதா ரஜினிகாந்த் சில மறைமுக வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. அதன்படி தனக்கு தெரிந்த இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் பேசி

தனுஷுக்கு வாய்ப்பு தரக்கூடாது என பேசியதாக தகவல் வெளியானது.இதனை தொடர்ந்தே இயக்கத்தில் இறங்கினார் தனுஷ். அதிலும் ரஜினிகாந்த் குடும்பத்தார் முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான தனுஷ், இனிமேலும் அமைதியாக இருந்தால் சரியா வராது என்று முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக ரஜினி குடும்பத்தினரிடம் பேசிய தனுஷ், இனிமேலும் நீங்கள் என் வழியில் குறுக்கிட்டால் பிரஸ்மீட் வைத்து அனைத்து விஷயங்களையும் போட்டு உடைத்து விடுவேன் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தான் அனைத்து விஷயங்களையும் கூறினால் உங்கள் குடும்ப மானம்தான் போகும் என்றும் தனுஷ் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுதொடர்பாக ரஜினி குடும்பத்தினரிடம் பேசிய தனுஷ், இனிமேலும் நீங்கள் என் வழியில் குறுக்கிட்டால் பிரஸ்மீட் வைத்து அனைத்து விஷயங்களையும் போட்டு உடைத்து விடுவேன் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தான் அனைத்து விஷயங்களையும் கூறினால் உங்கள் குடும்ப மானம்தான் போகும் என்றும் தனுஷ் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷிடம் இருந்து இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ரஜினி குடும்பத்தார் நாம் மறைமுகமாக சில வேலைகளை செய்த நிலையில் பிரஸ் மீட் வைக்கப்போவதாக கூறுகிறாரே என வாயடைத்து போயுள்ளனராம். தனுஷ் பிரஸ் மீட் வைக்கப்போவதாக கூறிய இந்த தகவல்தான் தற்போது கோலிவுட்டில் செம சூடாக பரவி வருகிறது. தனுஷிடம் இருந்து இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ரஜினி குடும்பத்தார் நாம் மறைமுகமாக சில வேலைகளை செய்த நிலையில் பிரஸ் மீட் வைக்கப்போவதாக கூறுகிறாரே என வாயடைத்து போயுள்ளனராம்.

Leave A Reply

Your email address will not be published.