தி ரும ணத் தி ற் க் கு ஓ கே சொ ன் ன யா ஷி கா . . . ! ! ! அ து வு ம் மா ப் பி ள் ளை யா ர் தெ ரி யு மா . . . ? ? ? இ வ ங் க ளு க் கு ல வ் மே ரே ஜ் இ ல் ல அ ரெ ஞ் மே ரேஜ் தா னா ம் . . . ! !! ஷா க் கா ன ர சி க ர் க ள் . . . ! !!

0

நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கலந்துகொண்டு மக்களிடையே பிரபலமானார். 14 வயதிலேயே நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ் படங்கள், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நடித்துள்ளார். குறிப்பாக, அடல்ட் காமெடி படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், உடல் நிலை சரியாகி வந்த யாஷிகா அடிக்கடி புகைப்படங்களை இணையத்தில் மீண்டும் பதிவிட ஆரம்பித்துவிட்டார். நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வர ஆரம்பித்தவர். ஒரே ஒரு படம் கொஞ்சம் பெரிய ரீச் கொடுக்க பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டார். அதில் அவர் மக்களின் பெரிய ஆதரவை பெறவில்லை என்றாலும் ஓரளவிற்கு வரவேற்கப்பட்டார். அதன்பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நிறைய போட்டோ ஷுட் என பிஸியாக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிய விபத்தில் சிக்கி நடகக முடியாமல் படுதத படுக்கையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ள அவர் போட்டோ ஷுட் செய்ய ஆரம்பித்துவிட்டார்.அண்மையில் ஒரு புகைப்படம் அவர் பதிவிட ரசிகர்கள் அப்புகைப்படம் பார்த்து சில மோசமான கமெண்ட் செய்து வருகிறார்கள்.நடிகை யாஷிகா ஆனந்த் அதிகம் கவர்ச்சி காட்டி தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களை ஈர்த்தவர். அவர் கடந்த வருடம் விபத்தில் சிக்கி தற்போது தான் குணமடைந்து திரும்பி இருக்கிறார்.தற்போது யாஷிகா அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் தனக்கு திருமணம் என சொல்லி ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

அதில் அவர் “திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் வழங்கி விட்டார்கள், இது arranged திருமணம் தான், லவ்லாம் செட் ஆகாது” என கூறி இருக்கிறார்.அது மட்டுமின்றி யாஷிகா திருமணத்திற்கு பிறகும் ரசிகர்களை entertain செய்வேன் என கூறி உள்ளார்.யாஷிகா இப்படி ஒரு பதிவை திடீரென இன்ஸ்டாகிராமில் போட்டிருப்பது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இருப்பினும் இன்று ஏப்ரல் 1 என்பதால் இப்படி prank பதிவை போட்டிருக்கிறாரா என தெரியவில்லை.

Leave A Reply

Your email address will not be published.