“ரயி ல் பா த் ரூ மி லே யே எ ன் னை பி டி த் து ” எ ன் று க த றிய . . . ! ! ! அ ஜி த் ப ட ந டி கை க் கு நே ர் ந் த கொ டு மை . . . ! ! ! அ வ ங் க ளு க் கு ந ட த் த கொ டு மை யை கே ட் டு க ண் ணீ ர் வி ட் டு க த றி ய ர சி க ர் க ள் . . . ! ! !

0

அஜித் படத்தில் நடித்த நடிகை ரஜிதாவுக்கு ரயிலில் பாலியல் வன்கொடுமை நடந்ததாக அவர் ஒரு டிவி நிகழ்ச்சியில் புகார் கூறியுள்ளார். நடிகை ரஜிதா அஜித்தின் வீரம் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார் .இதற்கு முன்பு அவர் பல படங்களில் அக்கா ,அண்ணி என்று பல துணை பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் .இப்போது ரஜிதா ஃபன் வித் அலி என்ற ஒரு தெலுங்கு தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் விருந்தினராக வந்துள்ளார். அதில் தன் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை பேசியுள்ளார்.மூத்த நடிகை ரஜிதா பற்றி ரசிகர்கள் பலருக்கும் விவரம் தெரியாது. இன்றைய தலைமுறை ரசிகர்கள் அவரை ஒரு நகைச்சுவை நடிகையாகவே அறிவார்கள். ஒரு காலத்தில் ஹீரோயின், அக்கா, நாயகியின் தோழி போன்ற வேடங்களில் நடித்து வந்தவர் தான் ரஜிதா. சமீபத்தில், அஜித்தின் வீரம் படத்தில் நடித்திருந்தார். இப்போது ரஜிதா ஃபன் வித் அலி என்ற நிகழ்ச்சியில் விருந்தினராக வந்துள்ளார்.

அதில் தன் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை பேசியுள்ளார்.ரஜிதாவுடன் சுரேகா வாணியும் நிகழ்ச்சியில் கலக்கினார். பொதுவாக சுரேகா வாணியும், ராஜிதாவும் சமூக வலைதளங்களில் பரபரப்பானவர்கள். இருவரும் மூத்த நடிகர்களுடன் சேர்ந்து அடிக்கடி பார்ட்டி செய்கிறார்கள். அதனால் இப்போது இருவரும் ஃபன் வித் அலி நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ரஜிதா தனது கசப்பான அனுபவத்தை விவரிக்கிறார். ரஜிதா ஒருமுறை ரசிகரால் ஆச்சரியப்பட்டேன். கட்டப்பா பாகுபலி ஸ்டைலில் காலை எடுத்து அவரது கையில் தாங்கினார். அப்போது, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக என் காலில் வீக்கம்  ஏற்பட்டிருந்தது. ஒருமுறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த

அவர் பாத்ரூமை விட்டு வெளியே வந்தபோது ஒரு நபர் அவரை டக்கென பிடித்து இழுத்து அந்த இடத்திலேயே கட்டிப்பிடித்து, தொடக்கூடாத இடத்தில் எல்லாம் பிடித்து அத்துமீற முயன்றார். இந்த துயர சம்பவம் பற்றி அவர் மேலும் கூறுகையில் “என்னவோ தெரியவில்லை.. அப்போது சத்தம் போட்டு அலறுவதை விட அவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என நினைத்தேன்.ஒருவழியாக அவனிடமிருந்து திமிறி தப்பித்து ரயில் பெட்டிக்குள் ஓடி விட்டேன்… அன்றிலிருந்து ரயிலில் பயணம் செய்வதுஎன்றால் தனக்கு பயம் “என்று கூறினார் .இந்த நிகழ்ச்சியில் அவர் இப்படி பல உண்மைகளை கூறியது அந்த நிகழ்ச்சியில் பரபரப்பையும் ,விறுவிறுப்பையும்உண்டாக்கியுள்ளது .

 

Leave A Reply

Your email address will not be published.