அடே ங் க ப் பா . . . ! மா ட ர் ன் உ டை யி ல் க ல க் கு ம் ரா தி கா சர த் கு மா ர் .. . ! !! ஆ ளே அ டை யா ள ம் தெ ரி யா ம செ ம ஸ் டை லா சி ன் ன ப் பொ ண் ணு மா தி ரி மா றி ட் ட ங் க ளே . . . ! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த் து வா ய் ய டை த் து போ ன ர சி க ர் கள் . . . ! ! !

0

வெள்ளத்திரை, சின்னத்திரை என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி வந்தார் ராதிகா சரத்குமார்.இராதிகா சரத்குமார் பிறப்பு: ஆகத்து 21, 1963 தென்னிந்திய திரைப்பட நடிகை , தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் ஆவார். ராடன் மீடியா என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார், இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார்.இலங்கையில் கொழும்பு நகரில் 1963 ஆகத்து 21 இல் நடிகர் எம். ஆர். ராதாவுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை நிரோஷா, திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார். ராதிகா நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார்.

இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். சரத்குமாரை திருமணம் புரிய முன்னர் ராதிகா இரு முறைகள் திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர். முதல் முறை மலையாள நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனையும், பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை உண்டு. பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்தோடு 80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதிகா.

அன்றைய காலகட்டத்தில் நாயகியாக நடித்துவந்த அவர் இப்போது இளம் நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். படங்களை தாண்டி சின்னத்திரையில் நடிகை ராதிகாவின் பங்கு அதிகம், சமீபத்தில் தான் இனி சீரியல்களில் தான் நடிக்கப்போவதில்லை என்று கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார்.ராதிகா எல்லா படப்பிடிப்பிலும் நடிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்த வண்ணம் இருப்பார், சுற்றுலாவும் அதிகம் செல்வார்.

இந்த நேரத்தில் நடிகை ராதிகாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது.அவர் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாக நம்ம ராதிகாவா இது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் சீரியல்களில் இருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு கணவர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார். என்னதான் ஆயிரம் வேலைகள் இருந்தாலும், அவருடைய குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதில் தயங்குவதில்லை.

சமூக ஊடகங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராதிகா சரத்குமார், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார்.இந்நிலையில் சமீபத்தில் குடும்பத்தினருடன் வெளிநாடு சுற்றுலா சென்று அங்கே எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில்  வெளியிட்டுள்ளார். ஷாட்ஸ், பனியன் என செம்ம மாடர்ன் உடையில் ராதிகா எடுத்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.