இர வில் மக் க ளோ ட ம க் க ளா க கேர ள கோ விலி ல் சா மி த ரிச ன ம் செ ய் த நடி க ர் அஜித் .. . .! ! ! இ ணைய த்தி ல் வைர லா கு ம் வீடி யோ வை க ண் டு வி ய ந் து போ ன ர சி க ர் க ள் . . . ! ! !

0

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு தனி வழியில் பயணிப்பவர். இவரது வலிமை தான் கடைசியாக வெளியாகியுள்ளது, படத்திற்கு இருந்த எதிர்ப்பார்ப்பு பூர்த்தியாகியுள்ளது. ஏகே 61 அஜித்தின் அடுத்தடுத்த படங்களை ரசிகர்கள் ஸ்டைலாக ஏகே 61, 62 என்று தான் அழைக்கிறார்கள். வலிமை படத்தை தொடர்ந்து அஜித் வினோத்துடன் தான் கைகோர்க்கிறார், போனி கபூர் தயாரிக்கிறார். அடுத்தபடியாக 62 படம் விக்னேஷ் சிவனுடன் கூட்டணி அமைக்கிறார் அஜித். அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது, இதற்குள் இப்படம் குறித்து மேலும் பேசுவது சரியான விஷயம் இல்லை.அடுத்ததாக ரசிகர்கள் ஏகே 61 அப்டேட்டிற்காக தான் வெயிட்டிங். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த புதிய பட பூஜை நடந்து முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. வலிமை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித், ஹெச்.வினோத் இயக்கும் மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளார்.

அவரது 61 ஆவது படமான இப்படத்துக்கு பின்னர் விக்னேஷ் சிவனுடன் அவர் இணையவுள்ளார். 62ஆவது படமான இதில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார். அஜித் கடைசியாக தனது குடும்பத்துடன் வெளியே சென்று உணவு அருந்திய புகைப்படங்கள் வந்தன. பின் தனது மனைவியுடன் அவர் எடுத்த போட்டோவும் வெளியாகி இருந்தது. அடுத்தடுத்த படங்களில் அஜித் பிஸியாக இருந்துவரும் நிலையில் கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் அவர் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள்

தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகிவருகின்றன. கேரளாவில் உள்ள கோவில் ஒன்றுக்கு இன்று அதிகாலையில் அஜித் சென்றிருந்ததாகவும் அப்போது அவர் தரிசனம் செய்த புகைப்படங்கள்தாம் இவை எனவும் சொல்லப்படுகிறது. இப்போது அஜித் ஒரு பிரபலமான கோவிலுக்க சென்றுள்ளார், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அநேகமாக அது கேரளாவில் உள்ள ஒரு கோவிலாக இருக்கும் என சில ரசிகர்கள் கணிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.