ந டி கை ந தி யாவை க ட் டாய ப் ப டுத்திய சூப்ப ர் ஸ் டா ர். . .! ! ! ரஜி னி , விஜ யகா ந் தை அவ மா ன ம் செ ய் த ந டி கை . . . !! ! எ ன் ன கா ர ணத் தி ற் காக தெ ரி யு மா . . . ? ?? தெ றி ச் ச நி ங் க ளே ஷா க் க யி டு வி ங் க. .. ! ! !

0

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நதியா. ஆரம்பத்தில் எப்படி இருந்தார்களோ, தற்போது வரை அப்படியே அதே இளமையுடன் இருந்து வருகிறார்.1984ல் மலையாள நடிகையாக நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார் நதியா. இதையடுத்து ஷ்ரீனா மொய்து என்ற தனது பெயரை நதியா என்று மாற்றி சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார். அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நதியா தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.நடிகை நதியா முன்னணி நடிகையாக இருந்த போது ஒரு கொள்கையை கடைப்பிடித்து வந்தார் என்று செய்தியை பயில்வான் ரங்கநாதன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.கருப்பு நடிகர்களுடன் நடிக்கவே மாட்டேன் என்று கூறிய நதியா ராஜாதி ராஜா படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க முடியாது என்று கூறினாராம்.

நதியா தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லிவிற்கும் அளவிற்கு பிரபலமாக இருந்தார் – நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவையாகும்ஆனால் சில மிரட்டியதாலும் கட்டாயப்படுத்தி அப்படத்தில் நடிக்க வைத்தனர்.இப்படத்திற்கு பிறகு நடிகர் விஜயகாந்துடன் நடிக்க பேச்சு வார்த்தை நடந்ததாம். ஆனால் என்னால் முடியாது என்று மறுத்து விட்டாராம். அதன்பின் கேரள நடிகை சோபனாவை நடிகக் கமிட் செய்தார்களாம்.தமிழ் சினிமாவின் 80ஸ்,

90ஸ்-களில் கனவு நாயகியாக இருந்தவர் தான் நடிகை நதியா. இவர் 1985 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா திரைப்படத்தின் தமிழில் அறிமுகமானார். திரையுலகில் நல்ல மார்க்கெட் இருக்கும் போதே தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறியா நடிகை நதியா, பல வருடம் கழித்து எம்.குமரன் படத்தில் மீண்டும் நடிக்க வந்தார். இந்நிலையில், நடிகை நதியா மற்றும் பிரபல நடிகர் சுரேஷ் இருவரும் இணைத்து பல திரைப்படங்கள் நடித்துள்ளனர். படங்களில் ஒன்றாக இணைந்து நடிக்கும் பொழுது இருவரும் இடையே காதல் ஏற்பட்டதாகவும்,

விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்ததாகவும் அப்போது ஒரு சர்ச்சை எழுந்தது.இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சுரேஷ், ” நானும் நடிகை நதியாவும் நல்ல நண்பர்கள். கடைசி வரை நண்பர்களாகவே இருப்போம் ” என்று கூறியிருந்தார். கருப்பு நடிகர்களாக இருந்தாலும் நடிகர்களுடன் நெருக்கமாக கட்டிப்பிடிக்கும் காட்சிகளில் கூட நடிக்க மாட்டேன் என்று கூறி வந்தாராம். அப்போது இதுபோல் இருந்த நடிகைகள் நதியா ஒரு வித ஈர்ப்பை ரசிகர்களிடம் பெற்று வந்தார் என்று பயில்வான் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.