பீரு க் கு அடி மை யா கி ய பி க் பா ஸ் ந டி கை வ னி தா . . . ! ! ! இ து க் கு த்தா ன் தா ய் லா ந் து போ வீ ங்க ளா வ னி தா. . . ?? ? செ ரு ப் பா ல் அ டித் த மா றி கே ள் வி கே ட்ட ர சி க ர் கள் . .. ! ! ! அ த ற் க் கு அவ ர் சொ ன் ன ப தி ல் அ னை வ ரை யு ம் தி கை க் க வை த் த ன ர் . . . . ! ! !

0

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது 25 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தன் குரம் எப்போது கேட்க வேண்டும் என்று எண்ணி வந்த வனிதா சக போட்டியாளர்களுடன் ஒருத்தரை கூட விடாமல் சண்டை போட்டு வந்தார்.ஆடை அலங்காரம் மற்றும் மேக்கப்புகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட வனிதா, சென்னையில் வனிதா விஜயகுமார், பேஷன் மற்றும் காஸ்டியூம் கடை ஒன்றை ஆரம்பித்து உள்ளார்.சினிமாவில் தனது 2வது இன்னிங்ஸை வெற்றிகரமாக கலக்கி வரும் வனிதா விஜயகுமார், சினிமா வாய்ப்புகள், குவிந்து வரும் சூழ்நிலையில், புது பிஸினஸ் ஆரம்பித்துள்ளார். தமிழ் திரையுலகில் விஜயகுமார் – மஞ்சுளா சினிமா தம்பதிகளின் மகளான வனிதா விஜயகுமார், நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் சினிமாவில் அறிமுமானார். அதற்கு பிறகு, அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவருடைய மண வாழ்க்கை கருத்து வேறுபாடுகளால் 2 முறையும் முறிவுக்கு வந்தது. இந்த சூழலில்தான், வனிதா பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று தனது வெளிப்படையான தைரியமான கேரக்டரால் அனைவரின் கவனத்தையும் திருப்பி

தன்னைப்பற்றி பேச வைத்தார். அப்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆன அவர் தொடர்ந்து சீரான இடைவெளியில் சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் இன்னும் ட்ரெண்டிங்கில்தான் இருக்கிறார்.பீட்டர்பால் நன்றாக குடிப்பார் என்று அவரது முதல் மனைவி சொன்ன போது வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவர் வனிதா.ஆனால் தற்போது குடிக்கு அடிமையாக உள்ள பீட்டர் பாலை பிரிந்து விட்டதாக நடிகை வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனால் கடுப்பாகி போட்டியாளர்கள் வனிதாவை குறிவைத்து விமர்சித்து பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் மனதளவில் உடல் அளவிலும் காயப்பட்டு வீட்டினை விட்டு வெளியேற செய்வதறியாது கதையெல்லாம் உடைக்க முற்பட்டார்.

இதையடுத்து வனிதா விஜயகுமார் ஆனந்தராஜ் என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார். அவர் மூலம் வனிதா விஜயகுமாருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து வனிதா விஜயகுமார், ஆனந்தராஜை விட்டு பிரிந்தார். இதனையடுத்து வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்துகொண்டார் அந்த குடும்ப வாழ்க்கையும் அவருக்கு கசந்தது. பீட்டர்பால் ரொம்ப தப்பு பண்றாரு.. ஏமாந்துட்டேன்.. தோற்றுவிட்டேன் என வனிதா விஜயகுமார் கண்ணீர் மலக தனது ஆதங்கத்தை கூறினார்.

இந்தநிலையில் யூடியூப், சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்து தளங்களிலும் கலக்கி வரும் வனிதா இன்ஸ்டாவிலும் செம ஆக்டீவாக இருப்பார். அன்றாட நிகழ்வுகள், சினிமா அப்டேட்கள் என அனைத்தையும் தன்னுடைய இன்ஸ்டாவில் அவர் பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் தான் பின்பற்றும் மதம் குறித்த அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், சந்தோஷமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக நான் சில வருடங்களுக்கு முன்பே புத்த மதத்தை பின்பற்றினேன். அதற்கு பின் அதைப்பற்றி மறுபரிசீலனைசெய்ய எதுவுமே இல்லை என பதிவிட்டுள்ளார்.

மேலும் புத்திசம், கோவில் பயணம் போன்ற ஹாஷ்டேக்குகளை பதிவிட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். உடனே பேசிய பிக்பாஸ், வீட்டினை விட்டு வெளியேற இதுதான் இறுதி முடிவா என கேட்க ஆமா என்று அழுதுகொண்டே வீட்டில் இருந்து வெளியேறினார். இதையடுத்து மீண்டும் படபிடிப்புகளுக்கு சென்று வரும் வனிதா சமீபத்தில் தாய்லாந்து ட்ரிப் சென்றுள்ளார். அங்கு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டே பீர் அடிக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கல் இதுக்காகவே அங்க போனீங்களா என்று கலாய்த்து வருகிறார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.