காசு க்கா க இ தை யு ம் செ ய் வே ன் . . . ? ? ? சி னி மா வை வி ட் டு வி ல க மு டி வே டு க் கு ம் த னு ஷ் ப ட ந டி கை . . . ! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த் து அ ட இ ந்த ந டி கை யா எ ன் று ஆ ச் சா ர் ய த் தி ல் ர சி க ர்க ள் . .. ! ! !

0

நடிகர் தனுஷ் நடிப்பில் சூப்பர் ஹிட் படமாக மக்கள் மத்தியில் இடம் பிடித்த படம் ஆடுகளம். கதை, திரைக்கதை, ஸ்கிரீன் பிளே உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் சிறக்க செய்திருப்பார் இயக்குனர் வெற்றிமாறன். இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை டாப்ஸி பண்ணு.டாப்சி பன்னு 1987 ஆகஸ்ட் 1 இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். இவர் பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர். வடிவழகுத்துறையில் நுழையும் முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார். 2010 இல் சும்மாண்டி நாதம் என்னும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையில் நுழைந்தார். இவர் ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில்நடித்திருக்கிறார்.  ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூதம் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.நடிகை டாப்ஸி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துளார்.

இந்தியாவின் முன்னணி நடிகையான டாப்ஸி நடிப்பில் ‘ராஷ்மி ராக்கெட்’, ‘லூப் லாபேடா’, ‘டோபாரா’, ‘சபாஷ் மிது’ உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இதில், ‘சபாஷ் மிது’ இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் பயோபிக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தான் திரைத்துறைக்கு வந்து 11 ஆண்டுகள் ஆனதையொட்டி அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து, அவர் பேசும்போது, “இந்த புதிய பயணத்தைத் தொடங்குவதற்கும், சினிமா மீதான என் அன்பை எனது தயாரிப்பு நிறுவனமான ‘

அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் ’ மூலம் பன்முகப்படுத்துவதற்கும் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது சினிமா வாழ்க்கையின் 11 ஆண்டுகளில் ரசிகர்களும் சினிமாத்துறையினரும் நிறைய ஆதரவையும் அன்பையும் அளித்துள்ளனர். அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் மூலம், நான் சினிமா துறைக்குத் திருப்பித் தருவதோடு, என்னைப் போன்ற எந்த பின்னணியும் இல்லாமல் ஒரு திருப்புமுனையைத் தேடும் திறமையாளர்களுக்கு வாய்ப்பு அளிப்பதே எனது நோக்கமாகும்” என்று தெரிவித்துள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதலில் த்ரில்லர் கதையை தயாரிக்கவிருகிறார்.

அதில்,டாப்ஸிதான் ஹீரோயினாக நடிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு என நடித்திருந்த டாப்ஸி இந்தி பக்கம் சென்று தென்னிந்திய மொழி மற்றும் படங்களை பற்றி பெருமைப்படுத்தியும் பேசி வந்தார். சமீபத்தில் லூப் லபேடா படத்தின் நடித்தும் சில படங்களில் நடித்துக்கொண்டும் இருக்கிறார். இந்நிலையில் சினிமாவை விட்டு விலகுவதை பற்றி சமீப்பத்திய பேடியொன்றில் கூறியுள்ளார். வாழ்க்கை முழுவதும் சினிமாவில் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் துளிகூட இல்லை.

 

Leave A Reply

Your email address will not be published.