வ லி யா ல் க த று கி றே ன் ஐஸ் வ ர் யா ரஜி னி கா ந் தி ன் உ ருக் க மா ன ப திவு . .. ! ! ! ஏ ன் எ ன்று உ ங் க ளு க் கு தெரி யு மா . . . ? ? ? கா ர ண ம் கே ட் டா ல் நி ங் க ளே ஷாக் க யி டுவி ங் க . . .! ! !

0

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சில மாதங்கள் இடைவெளிக்கு பின்பு மீண்டும் உடற்பயிற்சியை துவக்கியுள்ளதாக டுவிட்டரில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.தனுஸுடன் பிரிவு இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்ற நிலையி்ல், இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.ஆனால் அண்மையில் இருவரும் பிரிவதாக கூறி பதிவு ஒன்றினை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பிசியாக ஈடுபட்டு வருகிறார். அண்மையில் இவரின் ‘முசாபிர்’ ஆல்பம் பாடல் வெளியானது. இதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஐஸ்வர்யா புதிய படம் ஒன்று இயக்குவார் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நேரடியாக பாலிவுட்டில் இயக்குனராக தடம் பதிக்கவுள்ளார்.

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இ ந்நிலையில் ஐஸ்வர்யாவின் பயணி ஆல்பம் பாடல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இதனை தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், மற்ற மொழிகளில் மோகன்லால், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, தான் வொர்க் அவுட் செய்யும் படத்தை பகிர்ந்துள்ளார். சில மாதத்திற்கு பிறகு மீண்டும் வொர்க் அவுட் செய்வதாகவும், உடல் வலியால் கதறுவதாகவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் நம்முடைய உண்மையான சக்தியை யாரும் அறிய முடியாது என்றும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா நேரடியாக இந்தி படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளார். இதன் டைட்டில் லுக் போஸ்டரை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்த அவர், இந்தப்படம் உண்மையான காதல் கதையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து தனுஷ் பெயரை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பின்ப ரசிகர்கள் இவர்கள் இருவரும் ஒன்று சேரமாட்டார்களா என்று ஏங்கி வருகின்றனர்.மகன்களுடன் தனுஷ் இருவரும் பிள்ளைகள் குறித்து ஒப்பந்தம் ஒன்று செய்துள்ளார்களாம்.

தனுஷ் வேலையில் பிஸியாக இருக்கும் போது ஐஸ்வர்யாவிடமும், ஐஸ்வர்யா வேலையில் பிஸியாக இருக்கும் போது தனுஷுடனும் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள். தற்போது ஐஸ்வர்யா தனது வேலையில் பிஸியாக இருந்து வருவதால் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் தனது தந்தை தனுஸுடன் இருந்து வருகின்றனர்.தனுஸுடன் மகன்கள் இருக்கும் புகைப்படம் கூட அண்மையில் வெளியாகி இருந்தது.ஐஸ்வர்யாவின் ஆல்பம் பாடல் முசாபிர் சமீபத்தில் வெளியாகி பாராட்டை

குவித்த நிலையில், ஐஸ்வர்யா லாரன்ஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றினை இயக்க உள்ளார். ச மீபத்தில் தனுஷின் பெயரை டுவிட்டரிலிருந்து நீக்கிய ஐஸ்வர்யா தற்போது புதிய பதிவு ஒன்றினை போட்டுள்ளார்.சில மாதத்திற்கு பிறகு மீண்டும் வொர்க் அவுட் செய்வதாகவும், உடல் வலியால் கதறுவதாகவும் தன்னுடைய டுவிட்டர் பதிவில் ஐஸ்வர்யா குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.மேலும் நம்முடைய உண்மையான சக்தியை யாரும் அறிய முடியாது என்றும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.