எ ன் ன து , ந டி கை சி னே கா வை வி ட அ வர து க ண வர் பி ர ச ன் னா சி ன் ன ப் பை ய னா . . . ? ? ? இ வ் வ ள வு நா ள் இ து தெ ரி யா ம ல் போ ச் சே . . . ! ! ! எ த் த னை வ ய து தெ ரி யு மா . . . ? ? ? வெ ளி வ ந் த த க வ லை க ண் டு ஆ ச் ச ர் ய த் தி ல் ர சி க ர் க ள் . . . ! ! !

0

தமிழ் சினிமாவில் எத்தனையோ தமிழ் நடிகைகள் இருந்தாலும் பிற மொழி நடிகைகள் மேல் தான் ரசிகர்கள்அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.சினேகா எனப்படும் சுகாசினி இராசாராம் நாயுடு தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.சினேகா முதலில் மலையாளத்தில் இங்கனே ஒரு நீல பாக்ஷி என்ற படத்தில் நடனமாடி நடித்துள்ளார். பின்னர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தினார். என்னவளே படத்தில் நடித்து புகழ் பெற தொடங்கினார். மம்மூட்டியுடன் ஆனந்தம் படத்தில் நடித்தார்.

இப்படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்து புகழ் பெற்றார் . இதற்கு தமிழ்நாடு சிறந்த நடிகை விருது கிடைத்தது . தொடர்ந்து புன்னகை தேசம் , உன்னை நினைத்து, விரும்புகிறேன் ஆகிய படங்களில் விருது பெற்றார். பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் என்று சுமார் எழுபது படங்களில் நடித்துள்ளார். 009 இல் சினேகா முதல் முறையாக பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்தார். பின்னர், பிரசன்னா சினேகா வின் மாடலிங் நிகழ்ச்சிகளில் காணப்பட்டார்.

ஊடகங்களில் அதை வதந்தியாக மறுத்த போதிலும் நவம்பர் 9, 2011 அன்று பிரசன்னா தனது காதலை உறுதிப்படுத்தி மே 11, 2012 இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர் .சரவண ஸ்டோர்ஸ், ஹார்லிக்ஸ் , ஆஷிர்வாட் போன்ற பல விளம்பரங்களில் அவர் தோன்றினார். திருமணத்திற்குப் பின் சினேகா தன் கணவருடன் பிரசன்னாவுடன் இணைந்து யுனிவர்சல் விளம்பரங்களில் பணிபுரிந்தார், சென்னை சர்வதேச ஃபேஷன் வீக், சிட்னி ஸ்லேடன் பேஷன் வாரம் மற்றும் சென்னை மற்றும் மும்பையில் நடந்த பல நிகழ்ச்சிகளில் அவர் நடித்தார்.

தற்போது சினேகா சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார். 2015 ஆகஸ்ட் 10 இல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது .அக்குழந்தைக்கு விஹான் என்று பெயர் சூட்டினார்கள்.இந்நிலையில் கடந்த மாதம் சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.தங்களது 2-வது குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் சூட்டியிருப்பதாக நடிகர் பிரசன்னா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்இப்படி அந்த வரிசையில் மும்பையை பூபூர்விகமாக கொண்டு தனில் சினிமாவில் இன்றும் கலக்கி வருபவர் நடிகை சினேகா என்றே சொல்லலாம். .

தமிழ் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கும் இவர் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 2001 ஆண்டு என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை ஸ்நேகா.அதன் பிறகு மம்மூட்டியுடன் சேர்ந்து ஆனந்தம் படத்தில் பல்லாங்குழில் வட்டம் பார்த்தேன் பாடலின் மூலம் புகழ்பெற்றறார்.அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்காக தமிழ்நாடு சிறந்த நடிகை விருது கிடைத்தது. என்னதான்இருந்தாலும் தமிழில் கிளாமர் காட்டி நடித்து அதிக ரசிகர்களை கொண்ட

மத்தியில் குடும்ப பாங்கான முகத்தோற்றத்லதினாலும் நடிப்பு திறமையினாலும் அதிக ரசிகர்களை மனதை கவர்ந்தது ஸ்நேகா. தான் என்று சொன்னால் அதனை யாரும் மறுக்கமாட்டார்கள். இப்படி இதனை தொடர்ந்து தொடர்ந்து புன்னகை தேசம் , உன்னை நினைத்து , விரும்புகிறேன், பார்த்திபன் கனவு ,ஆட்டோ கிராப் போன்ற வெற்றிப்படங்கள் உட்பட எழுபது திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.2009 ஆம் ஆண்டு முதல் முறையாக அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் முதன் முறையாக பிரசன்னாயுடன்இணைந்து நடிக்கவவே இருவருக்கும் காதல் மலர்ந்ததை தொடர்ந்து ஊடகங்களில் அதை வதந்தியாக பரப தொடங்கவே,

ஆரம்பத்தில் இருவரும் மறுத்த போதிலும் நவம்பர் 9 2011 அன்று பிரசன்னா தனது காதலை உறுதிப்படுத்தி மே11 ,2012 அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.2015 ஆகஸ்ட் 10 ல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அந்த குழந்தைக்கு விஹான் என்று பெயர் வைத்தனர். பிறகு பெரிதாக அந்த திரைப்படங்களில் அவர்களை காண முடியாத நிலையில் சரவணாஸ்டோர்ஸ், ஹார்லிக்ஸ்,ஆஷிர்வாட் போன்ற விளம்பரங்களில் அவர் தோன்றினார். இப்படி சின்ன்னதிரை வெள்ளித்திரை என பிரபலமான இந்த ஜோடிகளுக்கு

கடந்த வருடம் தான் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்த நிலையில் அதற்க்கு ஆத்யந்தா என பெயரிட்டனர். தமிழ் சினிமாவில் பிரபலமான இந்த ஜோடியை பற்றி பலருக்கும் பல செய்திகள் தெரிந்து இருந்தாலும் ஸ்னேகாவின் கணவர் பிரசனன்னா ஸ்னேகாவை விட சிறியவர் என்பது பலருக்கும் தெரியாது. கிட்டத்தட்ட ஸ்னேகா வை விட பிரசன்னா 10மாதம் 16நாட்கள் இளையவராம்.எ ன்னதான் வயதினை பற்றி விமர்சனங்கள் வந்தாலும் அதனை மனதில் கொள்ளாமல் தனது வாழ்க்கையை மற்றவர்கள் புகழம்படி வாழ்ந்து வருகின்றனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.