ந டி க ர் பா ண் டி ய ரா ஜ னி ன் ம கன் க ளா இ து. . . ? ? ? பே ர க் கு ழ ந் தை க ளு டன் இ ப் போ எ ப் ப டி இ ரு க் கி றா ர் தெ ரி யு மா . . . ? ? ? பு கை ப் ப ட த் தை பா ர் த் து வா ய் ய டை த் து போ ன ர சி க ர் க ள் . . . ! ! !

0

பாண்டியராஜ் அக்டோபர் 2, 1959 ஆம் ஆண்டு ரத்னம், சுலோச்சனா ஆகியோருக்கு சென்னை, சைதாப்பேட்டையில் பிறந்தார். இவருக்கு மகேஸ்வரி மற்றும் கீதா என இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர் 1986 ஆம் ஆண்டு வாசுகி என்பவரை மணந்தார். இவர்களுக்கு பிரித்வி ராஜன், பல்லவராஜன், பிரேம்ராஜன் என மூன்று மகன்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் உயரம் முக்கியமில்லை திறமை தான் முக்கியம் என்பதை ஆணித்தனமாக நிரூபித்தவர்தான் நடிகர் மற்றும் இயக்குனர் R. பாண்டியராஜன். இவரது இயக்கத்தில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் காமெடியை மையப்படுத்தி வந்து செம ஹிட் அடித்தது. அதில் இந்த நான்கு படங்களும் மிக முக்கியமாக அனைவரும் பார்க்க வேண்டியவை. ஆண்பாவம் படத்தை பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு தனது முதல் படத்திலேயே தன்னுடைய திறமையை நிரூபித்தவர்.

இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். அண்ணன் தம்பி கதையில் வித்தியாசமாக வந்து வசூலை வாரிக் குவித்த படம்.பிரபுவை வைத்து ஆர் பாண்டியராஜன் இயக்கிய திரைப்படம். இன்றளவும் இந்த படத்தை ரசிக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகிய இந்த படம் செம ஹிட் அடித்தது. பாண்டியராஜன் எழுதி இயக்கி நடித்திருந்த இந்தப் படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் அன்றைய கால இளைஞர்களை பெரிதும் கொண்டாட வைத்த திரைப்படம்.

நண்பரின் திருமணத்திற்கு சென்று வழியில்லாமல் நண்பனின் தங்கையை திருமணம் செய்து இவர் படும்பாட்டை நகைச்சுவை பாணியில் வெளியானதால் இந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.பாண்டியராஜன், அமலா, ஜனகராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளங்களை கொண்டு உருவான படம்தான் நெத்தியடி. இந்த படத்தில் பணக்காரர்களுக்கு எதிராக சர்காசம் செய்வதைப்போல கதையை அமைத்து நகைச்சுவை கலந்து சூப்பர் ஹிட் படமாக கொடுத்தார். இந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது.


நடிகர் பாண்டியராஜன் தனது பேரக் குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பாண்டியராஜன். இவர் கன்னி ராசி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.நடிகராக அந்த முட்ட முட்ட கண்ணை உருட்டி உருட்டியே பல படங்களில் நடித்து மக்களிடம் ஸ்கோர் வாங்கிவிட்டார். இவர் இயக்குனராகவும தமிழ் சினிமாவில் கலக்கியுள்ளார். கன்னி ராசி படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த இவர் ஆண் பாவம், மனைவி ரெடி, நெத்தியடி, கபடி கபடி என 10 படங்களை இயக்கியிருக்கிறார்.

ஹீரோவாக அவதாரம் எடுத்த பாண்டியராஜ் பாண்டியராஜன் அவர்கள் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்ததும் மற்ற கலைஞர்களையும் வளர்த்துள்ளார். அவர் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவாளர் நித்யா, நடிகர் மயில்சாமி, நடிகை சீதா போன்ற கலைஞர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார். 1986ம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகருக்கு ப்ருத்வி, பல்லவா, பிரேம் என 3 மகன்கள் உள்ளனர். அதனைத் தொடர்ந்து ஹீரோவாக அவதாரம் எடுத்து பாண்டியராஜன் பல படங்களிலும் நடித்துள்ளார்.

அவர் தனது முட்டை கண்ணை உருட்டி உருட்டி பார்த்து மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். நடிகர் பாண்டியராஜன் 1986ம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அவர்களுக்கு ப்ருத்வி, பல்லவா, பிரேம் என 3 மகன்கள் உள்ளனர். பாண்டியராஜன் மகன் பிருத்வி சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பாண்டியராஜன் தனது மனைவி, மகன்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.