செம் ம க டு ப் பில் இ ருக் கு ம் ந டி க ர் வி ஜ ய் எ டு த் த வி ப ரீ த மு டி வு. . . ! ! ! உ ங் களு டை ய ச க வா ச மே வே ண் டா ம் எ ன் று கூ றி ய வி ஜ ய் . . .!! ! அ து வு ம் எ ன்ன கா ர ண த்தி ற் கா க தெ ரி யு மா . . . ? ? ? அது தெறி ச் ச நி ங் க ளே ஷா க் க யி டுவி ங் க . . . !! !

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.மேலும், இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அரபிக் குத்து மற்றும் ஜாலியோ கிம்தானா பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. பீஸ்ட் படம் ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடக்காமல் போனதற்குக் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதன் உண்மை காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. படத்தை பல்வேறு விதத்தில் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தளபதி கேலண்டரை உருவாக்கியுள்ளனர்.   நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்து.

தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. சன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது. சென்னை, ஜியார்ஜியா உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் பிரம்மாண்டமான மால் செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டது. மேலும் பாடல் காட்சிகளும் சிறப்பான வகையில் படமாக்கப்பட்டன. படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். இவரது முந்தைய படமான டாக்டர் படம் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது பீஸ்ட் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

விஜய் படத்திற்கு என்று தனியாக விளம்பரங்கள் தேவையில்லை, ரசிகர்களே தங்களது தளபதியை ட்ரெண்டாக்கி விடுவார்கள் என்பது வேறு விஷயம். படத்தின் சூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும்நிலையில், அடுத்ததாக படத்தின் பாடல் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி  ட்ரெண்டானது. இந்நிலையில் பாடலுக்காக ரசிகர்கள் வெயிட்டிங். தொடர்ந்து அவர்கள் சமூக வலைதளங்களில்

இதுகுறித்து படக்குழுவினருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். நெல்சன் தனது முந்தைய படமான டாக்டர் பாடல் ரிலீஸ்களின்போது சிறப்பான வீடியோக்களுடன் வெளியிட்டு எதிர்பார்ப்பை கிளப்பினார்.  இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்திற்கும் அத்தகைய பிரத்யேக வீடியோவுடன் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் இன்னும் சில மாதங்களில் ரிலீசாக உள்ள நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து விஜய் மற்றும் பீஸ்ட் படம் குறித்த பல்வேறு விஷயங்களை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இன்னும் சில தினங்களில் புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் தற்போது தளபதி கேலண்டரை வெளியிட்டுள்ளனர். மேலும் பீஸ்ட் கேலண்டர், தளபதி கேலண்டர்,

தளபதி கேலண்டர் 2022, பீஸ்ட் கேலண்டர் 2022, மாஸ்டர், தளபதி 66 போன்ற ஹேஷ்டேக்குகளையும் ட்ரெண்டாக்கி வருகின்றனர். விரைவில் அரசியல் பிரவேசம் செய்ய இருக்கும் நடிகர் விஜய் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரிடம் ஆடியோ லான்ச்சில் பேசுவது குறித்து ஆலோசனை நடத்தி இருந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆடியோ லான்ச்சை நடக்கவிடாமல் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, நடிகர் விஜயின் செயல்பாடுகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கட்டுப்படுத்துவது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இனி சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படங்களில் நடிக்க கூடாது என்று நடிகர் விஜய் முடிவெடுத்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

Leave A Reply

Your email address will not be published.