போ தையி ல் இரு க் கு ம் ல க்ஷ் மி மேன ன் .. . ? ? ? இவ ங் க ளு டை ய க ண் ணு க் கு எ ன்ன தான் ஆ ச் சு . .. ! !! வை ரலா கும் பு கை ப் ப ட த் தை க ண்டு அதி ர்ச்சி ய டை த் த ர சி க ர் க ள் . .. !! !

0

நடிகை லக்ஷ்மி மேனன் தமிழில் சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, கும்கி என பல படங்களில் நடித்தவர். அவர் கடைசியாக விஜய் சேதுபதியின் றெக்கை படத்தில் நடித்திருந்தார். அதோடு நடிப்பில் இருந்து விலகி இருந்த அவர் தற்போது தான் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கிறார்.2012 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் லட்சுமி மேனன்(lakshmi menon). அதற்கு முன்னரும் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். சுந்தரபாண்டியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கும்கி, பாண்டியநாடு, குட்டிப்புலி போன்ற வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா, மஞ்சப்பை, கொம்பன், தல அஜித்துடன் வேதாளம் போன்ற படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். லட்சுமிமேனனின் மவுசு ஏற ஏற அவரது உடல் எடையும் ஆண்டி போல் ஆகிவிட்டார். பள்ளி வயதாக இருந்தாலும் பெருத்த உடலுடன் சினிமாவில் நடிக்க முடியாமலும் டான்ஸ் ஆட முடியாமல் தடுமாறி வந்தார்.

இதனால் சிறிது தமிழ் சினிமாவில் இருந்து கேப் எடுத்துக்கொண்டு தன்னுடைய சொந்த மாநிலமான கேரளாவில் செட்டில் ஆகி கல்லூரி படிப்பை முடித்துள்ளார். மீண்டும் தமிழ் சினிமாவில் கொம்பன் முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் படத்தில் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து விக்ரம் பிரபு, சுசீந்திரன் படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க களம் இறங்குகிறார். மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். மீண்டும் நடிகையாக வலம் வருவதற்கு ஒத்திகை பார்க்கும் விதமாக தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதிலும் தன்னுடைய இடுப்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்துள்ளது. கேரளாவிலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது, அந்தவகையில் நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய மார்க்கெட் இருக்கிறது அனைவருக்கும் தெரிந்தது தான். அதேபோல் விக்ரம் பிரபு நடித்த கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமிமேனன், இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார், ஒரு காலகட்டத்தில் உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்புகள் படிப்படியாக குறையத் தொடங்கின.

இவர் ஆரம்பத்தில் குடும்ப பெண்ணாக தான் நடித்து வந்தார், போகப் போக கொஞ்சம் மாடர்ன் உடையிலும் நடித்தார் அப்படி நடித்தும் படவாய்ப்புகள் எதுவும் இல்லை அதனால் சினிமாவிற்கு சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு தனது படிப்பில் கவனத்தை செலுத்தினார், தற்போது இவர் பிரபுதேவாவின் எங் மங் ஜங் திரைப் படத்தில் மட்டும் நடித்து வருகிறார். லட்சுமி மேனன் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2011ம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பரத நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்த மலையாள இயக்குநர் வினையன், ‘ரகுவிண்டெ சுவந்தம் ரசியா’ என்ற மலையாளப் படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

பின்னர் அலி அக்பர் இயக்கிய திரைப்படத்தில் வினித்துடன் நடித்தார்.  தமிழில் சசிக்குமாரின் சுந்தர பாண்டியனில் அறிமுகமான இவர், பின்னர் பிரபு சாலமனின் படமான கும்கியில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்தார்.அந்தப்படம் அவருக்கென்று ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தியது. தமிழில் முன்னனி நடிகையாக திகழ்ந்தார். பின்னர் விஷாலுடன் திருமணம், போர்டு எக்ஸாமில் பாஸாக வில்லை என்று பல புரளிகள் வந்தது. இவரும் சற்று புசு புசுவென குண்டானார். இந்நிலையில் ரெக்க படத்தில் கடைசியாக நடித்தார். ஏனோ இவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. தன் பள்ளி படிப்பை முடித்த இவர் கல்லூரி

படிப்பில் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. லக்ஷ்மி மேனன் தான் டான்ஸ் ஆடும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதற்கு பாசிட்டிவ் நெகடிவ் என இரண்டு விதமான கமெண்டுகளும் வருகின்றன. இந்நிலையில் லக்ஷ்மி மேனன் கண் முழுக்க அதிகம் சிவந்து இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் போதையில் இருப்பது போலவே ரீல்ஸ் வீடியோவில் பேசி இருக்கிறார். அவர் நிஜத்திலேயே போதையில் இருக்கிறாரா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.