ஆ ண் ந ண் ப ரு ட ன் அ ச த் தலா க ஆ ட் ட ம் போடு ம் பி ரி ய ங் கா . . . ! ! ! நம் ம லி ஸ் ட் டிலி யே எ து இ ல் லை யே பு து சா இரு க் கா ரு யா ரும் மா இ து . . . ?? ? வீ டியோ வை பா ர் த் து கு ழ ப் ப த் துட ன் கே ள் வி கேக் கு ம் ர சி க ர் கள் . ..!!!

0

பிரபல தொலைக்காட்சி சேனலில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நல்ல இடத்தினை பிடித்து வந்தார்.இதென்ன பிரமாதம், நம்மூரில் சில டிவி பிரபலங்களே தங்களுடைய யூடியூப் சேனல்கள் மூலம் இதை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்கிறார்கள், விவரமறிந்தவர்கள். ‘இவங்கெல்லாம் டிவி மூலம் சம்பாதிப்பதைக் காட்டிலும் யூடியூப் சேனல் மூலமாத்தன் அதிகம் வருமானம் ஈட்டுறாங்க’ என டிவி ஏரியா கைகாட்டுவதில் முதல் இரண்டு இடத்தில் ஆங்கர் பிரியங்காவும் மணிமேகலையும்தான் இருக்கிறார்கள்.இருவருமே நிதின் கட்கரி சம்பாதிப்பதை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். “பிரியங்கா சுமாரா மாதம் ஏழு லட்சம் வரை சம்பாதிக்கறாங்க” என்கிறார்கள். மணிமேகலை ஒரு லட்சம் குறைவாக அதாவது 6 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறாராம். ‘ஆத்தாடி’ என வாய் பிளக்காமல் பிரியங்கா தேஷ்பாண்டேவின் யூடியூப் பக்கம் போனால், அவரால் எப்படிச் சம்பாதிக்க முடிகிறது எனத் தெரிந்து கொள்ளலாம்

.பிரபல தொகுப்பாளினி பிரியங்கா வித்தியாசமாக .உடையணிந்து ஸ்டைலிஷாக காட்சியளிக்கிறார். வெள்ளத்திரை நடிகைகளையும் தாண்டி சின்னத்திரையில் வரும் பிரபலங்களில் பலர் மக்களுக்கு பிடித்தவர்களாக இருக்கிறார்கள். அப்படி சொல்ல வேண்டும் திவ்யதர்ஷினி என்கிற டிடியை கூறலாம் அடுத்து தொகுப்பாளினி பிரியங்கா. இவருடைய நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் ஸ்டைலும் வேறொரு விதத்தில் இருக்கும். இவருடைய சிரிப்புக்காக இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்க்கிறவர்கள் பலரும் இருக்கிறார்கள்.

மாகாபா ஆனந்தும் பிரியங்காவும் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் போதும் அந்த நிகழ்ச்சி ஹிட் தான். அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இருவரும் இணைந்து சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்கள். பிரியங்கா கடந்த ஆண்டு நடந்த பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்டு முதல் ரன்னர் இடத்தினை பிடித்தார். இதைதொடர்ந்து பிக்பாஸ் நண்பர்களுடன் ஹைதராபாத் டூர் சென்று பிஸியாகினார். இந்நிலையில் தனது ஆண் நண்பருடன் சென்னை 28 படத்தின் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார் பிரியங்கா.

 

 

 

View this post on Instagram

 

A post shared by Vasanth Raj Guru (@vasanthrajguru)

Leave A Reply

Your email address will not be published.