பிர ப ல தொ கு ப் பா ளி னி யி ன் இர ண் டாவ து கண வர் தா ன் சா ர் ப ட்டா வே ம் புலி . ..!! ! அ து வு ம் இ ந் த தொ கு ப் பாளினியா . . . ? ? ? புகைப்பட த் தை பா ர் த்து அ தி ர் ச்சி யா ன ர சி க ர் க ள் . . . ! ! !

0

பா.ரஞ்சித் இயக்கத்தில் OTT தளத்தில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா முக்கிய வேடத்தில் நடிக்க ஏகப்பட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.திருமண நாளை முன்னிட்டு பிரபல திரை ஜோடி ஒன்று உள்ளாடைகளுடன் ஒய்யாரமாய் படுத்திருக்கும் போட்டோவை சமூக வலைதளத்தில் ஷேர் செய்திருக்கிறது.  நடிகை பூஜா ராமச்சந்திரன் எஸ் எஸ் மியூஸிக் சேனலில் விஜேவாக பணியாற்றி பெரும் பிரபலமானார். இதனை தொடர்ந்து தன்னுடன் பணியாற்றிய சக விஜேவான கிரேக்கை திருமணம் செய்தார்.ஆனால் சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். பின்னர் படங்களில் நடிக்க தொடங்கினார் பூஜா.   காதலில் சொதப்புவது எப்படி? நண்பண், பீசா, நண்பேண்டா, காஞ்சனா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் அட்லீ தயாரிப்பில் வெளியாகவுள்ள அந்தகாரம் படத்திலும் பூஜா ராமச்சந்திரன் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார் பூஜா. இந்நிலையில் தெலுங்கு நடிகரான ஜான் கோக்கேனை கடந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் பூஜா. ஜான் கோக்கேன் முதலில் நடிகை மீரா வாசு தேவனை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு பூஜாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஜான் கோக்கேன் பாகுபலி உட்பட பலப் படங்களில் நடித்துள்ளார். இந்த தம்பதி இன்று தங்களின் முதல் திருமண நாளை கொண்டாடி வருகிறது.

இதனை முன்னிட்டு நடிகர் ஜான் கோக்கேன் தனது மனைவியுடன் சுற்றுலா சென்ற போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.அதில் இருவரும் உள்ளாடைகளுடன் பீச் மணலில் ஹார்ட்டின் வரைந்து அதற்குள் படுத்திருக்கின்றனர். மேலும் படகில் அமர்ந்து இயற்கையின் அழகை ரசிக்கின்றனர். இந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஜான் கோக்கேன், காதலியுடனான ஓராண்டு லவ் லாக்டவுனை செலிபிரேட் செய்கிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதேபோல் இருவரும் வீட்டு மொட்ட மாடியில் தெலுங்கு பாடல் ஒலிக்க, வொர்க்கவுட் செய்யும் வீடியோவை பூஜா ராமச்சந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இருவரும் தலைக்கீழாக நின்றப்படியும் ஒரு ஒரு கையாக மாற்றி மாற்றி பேலன்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். குனிந்து நிமிர்ந்து, உட்காந்து எழுந்து தீயாய் வொர்க்கவுட் செய்துள்ளனர். இந்த வீடியோவை இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.  இந்த வொர்க் அவுட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படம் ரிலீஸ் ஆனது முதல் படத்தை பற்றிய பேச்சு தான்

, எல்லோரும் இயக்குனர் மற்றும் சில நடிகர்களை பாராட்டி வருகிறார்கள். அப்படி படத்தில் மக்கள் கொண்டாடும் வேடத்தில் ஒன்று வேம்புலி.அந்த வேடத்தில் நடித்தவரின் பெயர் ஜான். இவர் திருமணம் செய்திருப்பவர் ஒரு தொகுப்பாளினி.அவர் யார் என்றால் தமிழ் சினிமாவில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடம் பிரபலமான நடிகை பூஜா ராமச்சந்திரன் தான். இவர் ஜான் என்பவரை கடந்த 2019ம் ஆண்டு தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.பூஜா தொகுப்பாளராக இருந்துகொண்டே சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.