வி க்னே ஷ் சி வ னை பி ரி ய ஆ சை ப் ப டு ம் ந ய ன் தா ரா . . . ? ? ? அ ப் போ அ தெ ல் லா ம் கி டை யா தா எ ன ஏ ங் கு ம் கா தல் இ யக் கு ன ர் . .. ! ! ! ந ய ன் தாரா பி ரி ய கா ரண ம் எ ன் ன தெ ரி யு மா . .. ? ? ? அ தை கே ட் டு அ தி ர்ச் சி ய டை த் த ர சி க ர்க ள் . . . ! ! !

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நயன் தாரா.நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலிப்பது உலகம் அறிந்த விஷயம். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் இவர்களுக்குள் காதல் பிறந்தது .அப்போதே டாப் ஹீரோயினாக இருந்த நயன்தாராவிடம் கதை சொன்னால் மட்டும் போதும் என்ற மனநிலையில் தான் விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் நானும் ரவுடி தான் கதையை சொல்லபோனாராம். இக்கதை நயன்தாராவிற்கு பிடிக்கும் என்று விக்னேஷ் சிவனுக்கு நம்பிக்கையே இல்லையாம். ஆனால் நயன்தாராவிற்கு கதையையும் தாண்டி விக்னேஷ் சிவனையே பிடித்துவிட்டதாம். அதைத்தொடர்ந்து இவர்கள் காதல் மலர்ந்தது. கடந்த ஏழு வருடங்களாக காதலிக்கும் இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்ற தகவலும் வந்துள்ளன.

இந்நிலையில் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கும் நயன்தாரா ஒரு வாரகாலம் விக்னேஷ் சிவனை விட்டு பிரியப்போகின்றாராம்.நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஒரு பக்கம் விக்னேஷ் சிவன் தற்போது அஜித்தின் பட வேலைகளில் இருக்கின்றார். மறுபக்கம் நயன்தாரா தமிழ் படங்களையும் தாண்டி பாலிவுட் படங்களிலும் நடிக்கவுள்ளார். என்னதான் இருவரும் பிஸியாக இருந்தாலும் அடிக்கடி சுற்றுலா செல்வதையும் தினமும் சந்திப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன் தாரா சில காரணங்களால் திருமணத்தையும் தள்ளிப்போட்டு வருகிறார்.இந்நிலையில் பாலிவுட் பட வேலையாக நயன்தாரா ஒரு வாரகாலம் மும்பை செல்லஇருப்பதால் அவரை ஒருவாரம் பார்க்கமுடியாது என வருதத்தில் இருக்கிறாராம் விக்னேஷ் சிவன். மேலும் அஜித் 62 பட வேலைகளும் தீவிரமாக நடைபெறுவதால் இப்போதைக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பும் இல்லை என்பதால் கடும் அப்சட்டில் விக்னேஷ் சிவன் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படபிடிப்பிற்காக இருந்தாலும் சரி பண்டிகை நாட்களாக இருந்தாலும் சரி இருவரும் ஜோடியாக விமானத்திலேயே சுற்றி சிற்றி திரிந்தார்கள். இப்படியே இருக்கலாம் திருமணம் மட்டும் இப்போ வேண்டாம் என்ற குறிக்கோளுடன் இருவரும் இருந்து வருகிறார்கள். இதற்கு காரணம் நயன் தாராவின் மார்க்கெட் திருமணத்தால் இழக்க கூடாது என்பதுதானாம். அப்படி இருவரும் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி

இருப்பதால் பிரிந்து வேலை செய்ய முடிவெடுத்திருகிறார்களாம். விக்னேஷ் சிவன் அஜித்தின் ஏகே62 படத்தின் வேலைகளை ஆரம்பிக்கவுள்ளதாலும், நயன் தாரா பாலிவுட் படங்களில் நடிக்கவுள்ளதாலும் இந்த முடிவுக்கு காரணம் என்கிறார்கள்.இதனால் சில மாதங்கள் இருவரும் பார்க்கவோ ஊர்சுற்றோ முடியாத சூழலில் தவித்து வருகிறார்கள் என்று கோடம்ப்பாக்கம் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.