ந ம் ப வை த் து ஏ மா ற் றி ய சூ ர் யா . . . ? ? ? ந டு த் தெ ரு க் கு வு க் கு வ ந் த ஜெ ய ம் ர வி ப ட இ ய க்கு ன ர் . . . ! ! ! யா ர் அ ந் த இ ய க் கு ன ர் தெ ரி யு மா . . . ? ? ? அ வ ர் யா ரு ன் னு நி ங் க ளே பா ருங் க ளே . . . !! !

0

நடிகர் ஜெயம் ரவி, ராஷி கண்ணா ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்ற படம் அடங்க மறு. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர் கார்த்திக் தங்கவேல். ஒரே ஒரு படத்தின் வெற்றியை கொடுத்த கார்த்திக் தற்போது நடுத்தெருவிற்கு செல்லும் அளவிற்கு வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறாராம். அடங்கமறு படத்தின் வெற்றியை கண்ட பல நடிகர்கள் அவரை அணுகினார்கள். அப்படி சூர்யாவும் கார்த்திக் தங்கவேலை வைத்து ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகினாராம். ஆனால் தன்னுடைய கால்ஷீட் இல்லாததால் நடிகர் கார்த்தியிடம் அனுகியிருக்கிறார் இயக்குனர். இதனால் அப்படமும் கைவிடப்பட்டதாம்.கார்த்திக் தங்கவேல் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2018-ம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த அடங்கமறு திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின் ஜெயம்ரவியும் அடுத்ததாக நடிக்கவிருந்து

அவரும் ஏமாற்றிவிட்டு வேறு ஒரு படத்தின் வேலைக்கு சென்றுவிட்டாராம். இப்படி இருக்கையில் நடிகர் விஷாலை வைத்து ஒரு கதை உருவாக்கி படத்தின் வேலைகளை ஆரம்பித்தார் கார்த்திக் தங்கவேல்.இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் என்னால் தயாரிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இதற்கு காரணம் விஷால் வீரமே வாகை சூடவா படத்தின் பிளாப்பானதால் எப்படி பணத்தை போட்டு எடுப்பேன் என்று கூறி அந்த படத்தினை ட்ராப் செய்துள்ளாராம். இதனால் புலம்பி வருகிறாராம் இயக்குனர் கார்த்திக் தங்கவேல். ஜெயம் ரவி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான

திரைப்படம் அடங்கமறு. அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கி இருந்தார். இப்போது அவர் விஷாலை வைத்து அடுத்த ஒரு படம் இயக்க ஒப்பந்தம்  ஆகியிருந்தார். அடங்கமறு இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் விஷால் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியலில் நாயகியாக நடித்தவர் .

பிரியா பவானி சங்கர்.மேயாத மான் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நாயகியாக நடிக்கிறார். இந்த நிலையில் இவர் அடுத்ததாக கார்த்திக் தங்கவேல் இயக்கும் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வந்தது.அதற்கு விஷால் படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல. நான் அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என தெரிவித்துள்ளார்.

பிரியா பவானி சங்கர் அடுத்ததாக பொம்மை, குருதி ஆட்டம், ஹாஸ்டல் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்களுடன் பிரியா பவானி சங்கர் உரையாடிய போது ஒருவர் இது குறித்து கேள்வி எழுப்பினார். இந்நிலையில் இப்போது அந்த படம் ஆரம்பிக்கப் படாமலேயே கைவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக சில ஆண்டுகள் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.