அட க் கொ டு மை யே . . ! சூ ட் டிங் ஸ் பா ட் டி ல் தி ரு டி மா ட் டி கொ ண் ட நடி கை ச ம ந் தா . . . ! ! ! அ வ ங் க தி ரு டி ய து எ ன் ன னு உ ங் க ளு க் கு தெ ரி யு மா . . . ? ? ? அ து தெ றி ச் ச நி ங் க ளே ஷா க் க யிடு வி ங் க . . . ! ! ! வீ டி யோ உ ள் ளே . ..!!!

0

சமந்தா ருத் பிரபு பிறப்பு: ஏப்ரல் 28, 1987 இந்தியத் திரைப்பட நடிகையும் உருமாதிரிக் கலைஞரும் ஆவார்.இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு மலையாள, தெலுங்கு இணையருக்குப் பிறந்த இவர் சென்னையில் வளர்ந்தார். 2007இல் இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்காக, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை இவர் பெற்றுக் கொண்டார். இவர் அதன்பிறகு நடித்த பிருந்தாவனம் , தூக்குடு , சீத்தம்ம வாகிட்டிலோ சிரிமல்லி செட்டு , அத்தாரிண்டிகி தாரேதி , கத்தி போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற, தமிழ், தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெயர்பெற்ற, கூடிய சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக உள்ளார்.

இவரது அழகும் துல்லியமான நடிப்பும் இவரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் வைத்திருக்கின்றன. நடிகை சமந்தா ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் ஒரு பிரபலம். அவர் என்ன செய்தாலும் ரசிகர்களிடம் மிகவும் வைரலாகி விடுகிறது, அவரும் நிறைய படங்கள் நடிப்பது, விளம்பரங்கள் என எப்போதும் பிஸியாக இருக்கிறார்.சென்னையில் பிறந்த இவருக்கு யசோதா என்ற பெயரும் உண்டு. இவர் சென்னை தி. நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ – இந்திய மேல்நிலைப்பள்ளியில் இளமைக்கால கல்வியும்,  பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.

கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார். பின்னர் கௌதம் மேனன் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணமானது அக்டோபர் 6, 2017 அன்று கோவாவில் நடந்தது. நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து சமந்தா ருத் பிரபு என்னும் பெயர் சமந்தா அக்கினேனி என்றானது. பின்னர் 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்துவிட்டதாக கூட்டாக அறிவித்தனர். அண்மையில் சுவிட்சர்லாந்து சென்று பனி சறுக்கல் பயிற்சி எடுத்துக் கொண்டு அந்த வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். நேற்று சண்டே ஸ்பெஷலாக சமந்தா நடிகை வரலட்சுமியுடன் மதிய உணவு சாப்பிட வெளியே சென்றுள்ளார். அங்கு இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.