எ ன்னது , ந டி கை மீ னாவி ன் அ ம் மா இ ந்த ஆ ண் டி தா னா . . . ? ? ? இவ்வ ள வு நா ள் இ து தெரியாம போ ச் சே . . . ! ! ! மு த ன் மு த லா க வெ ளி வ ந் த பு கை ப் ப ட த் தை பார் த் து உ றைந் து போ ன ர சி க ர் க ள் . . . ! ! !

0

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகளை மட்டும் ரசிகர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். இப்படி தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இளம் நடிகைகளாக அறிமுகமாகி இருந்தாலும் ஒரு சில நடிகைகள் மட்டுமே தமிழ் மொழியில் தமிழ் பேசும் நடிகைகளாக வளர்ந்து இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி இவர்களில் ஒரு குறிப்பிடத் நைட்கைகள் மட்டுமே குழந்தை நடிகைகளாக அறிமுகமாகி பின்னர் வளர்ந்து முன்னணி இளம் நடிகையாக ஜொலிப்பார்கள் என்றே சொல்ல வேடனும். இப்படி இவர்கள் குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே இவரளுக்கு நல்ல வரவேற்ப்பு கிடைப்பதால் வளர்ந்து இளம் நடிகையாக இருக்கும்போதும் அதே அளவிற்கு வரவேற்ப்பு கிடைக்கியது என்றே சொல்லலாம். இப்படி ஆரம்பத்தில் குழந்தை நடிகையாக ரஜினி படத்தில் நடித்து பின்னர் நடிகர் ரஜினியுடனே ஜோடி போட்டு நடித்த நடிகை மீனா.

கிட்டத்தட்ட ரஜினி கமல் என பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடிபோட்டு பல பாங்களில் நடித்து இருக்கின்றார் என்றே சொலல் வேண்டும். இப்படி நடிகை மீனா தமிழ் சினிமா பெரிய அளவில் கொண்டாடிய ஒரு நடிகை.மீனா 16 செப்டம்பர், 1976 தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார். இவரது முதல் திரைப்படம் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படமாகும். 90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்து வெளியான முத்து திரைப்படம், சப்பானில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து சப்பான் நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழ் தொடங்கி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இடையில் திருமணம், குழற்தை என இருந்த அவர் இப்போது மீண்டும் பல படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார். அதிகம் மலையாளத்தில் படங்கள் கமிட்டாகி நடிக்கிறார்.

இதற்கு இடையில் தனது மகளுடன் இணைந்து விளம்பரங்கள் சிலவும் நடிக்கிறார்.நடிகை மீனாவின் கணவர் மற்றும் குழந்தையை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால அவரது அம்மாவை நாம் பார்த்தது கிடையாது.தற்போது நடிகை மீனா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இதோ அவர்களது அழகிய போட்டோ,நட்சத்திரமாக பிரபலமானவர் நடிகை மீனா. இதன்பின் ஒரு புதிய கதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து கமல், ரஜினிகாந்த், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அண்ணாத்த படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடியாக ரசிகர்களுடன் உரையாடி வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்? என கேட்டார். அதற்கு மீனா ‘கொஞ்சம் லேட்’ என ஜாலியாக பதில் கொடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.