ம து வு க் கு அ டி மை யா கி அ டை யா ள ம் தெ ரி யா ம ல் மா றி ய சூ ப் ப ர் சி ங் க ர் பி ர க தி . . . ! ! ! இ ப் போ து வெ ளி நா ட் டி ல் இ ப் ப டி யொ ரு மா ட லா இ ரு க் கா ங் க ளே . . . ! ! ! அ து வு ம் இ ந் த முன் ன ணி ந டிக ரை தா ன் கா த லி கி றா ர் . . . ! ! ! ஆ ச் ச ர் ய த் தி யி ல் வி ஜ ய் டி வி பி ரப லங் க ள் . . . ! !!

0

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பலர் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகிகளாக வளர்ந்து வருகிறார்கள். அந்தவரிசையில் பலர் ஜூனியர் சீரியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் போட்டியிட்டு பிரபலமாகி வருகிறார்கள்.பாடகி பிரகதி 2010 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் நடந்த ஒரு ஜூனியர் பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசை வென்றார். இவர் இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் உறவினர் என்பதும் குறிப்படத்தக்கது. பிரகதி குருபிரசாத் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான ஒருவராகவும் இருக்கிறார். அதில் முக்கிய புள்ளியாக இருந்தவர் பிரகதி. மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் பீர் குடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். பின் கிளாமர் போட்டோஷூட் என வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். மேலும் மன்மத லீலை நடிகர் அசோக் செல்வனுடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இருவரும் நண்பர்கள் தான் என்று பிரகதி இதற்கு பதிலளித்திருந்தார். தற்போது 24 வயதாகும் பிரகதி ஆள் அடையாளம் தெரியாதவாறு மாறி

போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் அவர் எடுத்த மாடல் போட்டோஷூட் இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.பின் கிளாமர் போட்டோஷூட் என வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது 24 வயதாகும் பிரகதி ஆள் அடையாளம் தெரியாதவாறு மாறி போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் பீர் குடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru)

Leave A Reply

Your email address will not be published.