அ ந் த வி ஷ ய த் தி ற் கு அ ட ம் பி டி த் த 6 0 வ ய து ந டி க ர் . . . ? ? ? இ வ ரி ட ம் சி க் கா த ந டி கை க ளே கி டை யாதா ம் . . . ! ! ! அ ந் த ந டி க ர் யா ர் தெ ரி யு மா . . . ? ? ? புகை ப் ப டத் தை பா ர் த் து அட இ வ ரா எ ன்று வா யை பி ள ந் த ர சி கர் கள் . . . ! ! !

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து உலக நாயகன் என்ற பெயரை பெற்று கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் கமல் ஹாசன். ஆரம்பத்தில் இருந்து நல்ல பெயர் பெற்றாலிம் பல கிசுகிசுக்களிலும் சர்ச்சையிலும் சிக்கியவர் கமல். அந்தவகையில் மூன்று திருமணங்கள், விவாகரத்து, காதல், படங்களில் ரொமான்ஸ் என பரபரப்பாக பேசப்பட்டவரும் கமல் தான். அந்தவகையில், நடிகர் கமல் லிப்லாக் சீன்களில் நடிக்காத படங்களே இல்லை என்று யார் யாருக்கு முத்தம் கொடுத்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என்பதை நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முத்த காட்சியை அறிமுகப்படுத்திய கமல், முதலில் விக்ரம் படத்தில் டிப்பிள் கபாடியா என்ற இந்தி நடிகைக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதையடுத்து,  ஹே ராம் படத்தில் ராணி முகர்ஜியை உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார்.முத்தம் என்ற சொல்லுக்கு உருவம் என்றால் அது நடிகர் கமலஹாசன் தான்.

சமீபத்தில் கூட பழைய நடிகை ஒருவர் கமலஹாசன் தன்னை கேட்காமலேயே தனக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து விட்டார் என சர்ச்சையைக் கிளப்பினார். ஹாலிவுட் பாணியில் படம் எடுப்பது கமல்ஹாசனுக்கு பிடித்த ஒன்று. ஆக்சன் மட்டுமின்றி காதல் காட்சிகளிலும் ஆங்கில நடிகர்களை பின்பற்றி வளச்சு வளச்சு பல நடிகைகளுக்கு கிஸ் அடித்து உள்ளார். ராணி முகர்ஜி: ஹேராம் படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்தவர்தான் பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி. இந்த படத்தில் வரும் ரொமான்ஸ் பாடலில் ராணி முகர்ஜிக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்திருப்பார் நமது கமலஹாசன்.

திருமணம் ஆகாமலே கமலஹாசனுடன் குடித்தனம் நடத்தியவர் தான் நம்ம கௌதமி. அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது குருதிப்புனல் படத்தின் போதுதான். அந்த படத்தில் காட்சிக்கு காட்சி கௌதமிக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து ரசிகர்களை நெளிய வைத்திருப்பார் கமலஹாசன். தமிழ் சினிமாவை தாண்டி இந்தியில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி வசூலில் பெரியளவை பார்த்த படம் Ek Duuje Ke Liye. பாலிவுட் படம் என்பதால் முத்தக்காட்சிகள் அப்படத்தில் அதிகளவில் வைத்திருந்தார் கே பாலச்சந்தர்.

அப்படத்தில் நடிகை ரதி அக்னியோத்ரிக்கு பல முறை முத்த கொடுத்துள்ளார் கமல்ஹாசன். நடிகை கமலினி முகர்ஜி வேட்டையாடு விளையாட படத்தில் நெருக்கமாக இருந்தார் கமல்ஹாசன். கெளதமியை குருதிபுனல் படத்திலும் உதட்டில் முத்தம் கொடுத்த நிலையில் இதையடுத்து அவருடன் லிவ்விங் டு கெதரில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். குணா படத்தில் அபிராமி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரோஷினி இப்படத்தில் முத்த காட்சிக்கு பிறகு படங்களில் நடிக்காமல் எங்கு சென்றார் என்ற தகவலே கிடைக்காமல் இருக்கிறதாம்.

Leave A Reply

Your email address will not be published.