அண் ணி யி ன் தோ ளி ல் கை போ ட் டு நெ ரு க் க மா க த னு ஷ் . . . ! ! ! வை ர லா கு ம் பு கை ப் ப ட த் தை க ண்டு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது …!!!

0

தனுஷ் தனது அண்ணன் மனைவியான கீதாஞ்சலியுடன் எடுத்த பழைய புகைப்படம் ஒன்று தற்போது காரசாரமான பேச்சுப்பொருளாக மாறி வருகின்றது. முன்னாள் அண்ணியுடன் நெருக்கம் தனுஷும், அவரின் முன்னாள் அண்ணியான சோனியா அகர்வாலும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியான நிலையில், இதனை அவதானித்த நெட்டிசன்கள் கடுமையாக தனுஷை விளாசத் தொடங்கினர்.  அது பழைய புகைப்படம் என்று கூட பார்க்காமல், தனுஷ் என்பதால் கண்மூடித்தனமாக திட்டுவது சரியில்லை என்று ரசிகர்கள் தனுஷிற்கு ஆதரவாக பேசி வந்தனர்.கீதாஞ்சலியுடன் நெருக்கம் இந்நிலையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியின் தோள் மீது கை போட்டு தனுஷ் நிற்கும் புகைப்படம் பற்றி விமர்சிக்கிறார்கநடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்ட தன்னுடைய மனைவியான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துள்ளார். இதுகுறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.

மேலும் தனுஷின் குடும்பத்திற்கு விவாகரத்து என்பது ஒரு புதிய விஷயம் அல்ல ஏற்கனவே தனுஷின் அண்ணன் செல்வராகவன் தன்னுடைய காதல் மனைவியான சோனியா அகர்வால் விவாகரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமானார்.அவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி படத்தில் ஹீரோயினாக நடித்த சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவர்களது திருமண வாழ்க்கை

மூன்று வருடங்களில் விவாகரத்துக்கு தள்ளப்பட்டது.  பின்னர் செல்வராகவன் தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து தற்போது அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. மேலும் இப்போது தனுஷ் தனது அண்ணன் பாணியில் தானும் விவாகரத்து முடிவை எடுத்துள்ளார். நடிகர் தனுசுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இவருடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. அண்ணி தோள் மீது கை,

இந்த தனுஷ் திருந்தவே மாட்டார் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக ரசிகர்கள், அண்ணியை அம்மாவாக நினைத்து தோள் மீது கை போட்டிருப்பதை தவறாக பேச வேண்டும். மேலும் மாடர்ன் யுகத்தில் இதெல்லாம் மிகவும் சகஜம். எங்கள் அண்ணனை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம் என்கிறார்கள்.காதல் மனைவியான ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு ஷூட்டிங் இல்லாத நாட்களில் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் நேரம் செலவிடுகிறார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.