ஒரு பெ ண் ணை எ ன க்கு பி டி த்து வி ட் டா ல் அ ந் த உ ற வு க்கு அ ழைப் பே ன் . .. ! ! ! வெ ளி ப் ப டை யாக பே சி ச ர்ச் சை யை ஏ ற் ப டு த் திய வி ஷா ல் ப ட ந டி கர் . . .!!! ர சி க ர் க ளி டையே பெ ரு ம் ப ர பர ப் பை ஏற் ப் ப டுத் தி யுள் ள து . . . ! ! !
தற்போது இந்திய சினிமா உலகில் நடந்த மீடூ ((METOO) பிரச்சினைகள் அதிகமாக தற்போது வெளியுலகத்துக்கு வர தொடங்கியுள்ளன. ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வது குறித்து தற்போது பலரும் வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளனர்.இந்த சமயத்தில் ஒரு நடிகர் தனது சர்ச்சை பேச்சு மூலம் புது புயலை கிளப்பியுள்ளார். அவர் வேறு யாருமல்ல, திமிரு, மரியான் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான விநாயகம் எனும் மலையாள நடிகர் தான். இவர் மலையாளத்தில் பிரபலமான நடிகராக உள்ளார். இவர் அண்மையில் அளித்த பேட்டியில், ‘ எனக்கு மீடூ ((METOO) பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. எனக்கு ஒரு பெண்ணை பிடித்து இருந்தால், அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று என்னுடன் உறவு கொள்ள சம்மதமா என்று கேட்டு விடுவேன். அப்படி அந்தப் பெண் சம்மதம் தெரிவித்து விட்டால் அந்த பெண்ணுடன் உறவு கொள்வேன்.’ என வெளிப்படையாக பேசியுள்ளார்.இப்படி நான் பல பெண்களிடம் உறவு வைத்துள்ளேன் என்று
நடிகர் விநாயகன் வெளிப்படையாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். பிரபல மலையாள நடிகர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, சிறுத்தை,மரியான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் இவர் மலையாளத்தில் நடித்திருக்கும் ஒருத்தி பட விளம்பரம் தொடர்பாக கொச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அப்போது அவரிடம் மீடூ விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப, கேரளாவில் மீடூ பற்றி பலரும் பேசி வருகிறார்கள். ஆனால் அது எனக்கு என்னவென்று புரியவில்லை .ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொள்வதுதான் மீடூவா? என்றும் தெரியவில்லை என்று சொன்னவர், ஒரு பெண்ணை பார்க்கும்போது அந்தப் பெண்ணை எனக்கு பிடித்திருந்தால் நான் அந்தப்
பெண்ணிடம் நேரடியாக சென்று என்னுடன் உறவு வைத்து கொள்ள விருப்பமா? என்று கேட்பேன். அவர் விருப்பம் தெரிவித்து விட்டால் அவருடன் உறவு வைத்துக் கொள்வேன். இப்படி நான் பலரிடம் உறவு வைத்துள்ளேன் என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். விநாயகனின் இந்த பேச்சுக்கு பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண்கள் அமைப்புகள் இயக்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு பெண்ணிய அமைப்பைச் சேர்ந்தவர்களை ஆபாசமாக விமர்சனம் செய்ததற்கு விநாயகனை போலீசார் கைது செய்திருந்தனர்.
பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தற்போது அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த பேச்சுக்கு கேரளாவில் பல மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இவர் ஏற்கனவே பெண்களைப் பற்றி தவறாக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கி காவல்துறையினர் கைது செய்து ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் கைது செய்து ஜாமீனில் வெளி வந்தும், தற்போதும் அவர் மீண்டும் சர்ச்சை பேச்சுகளை பேசி வருகிறார் என்று கேரள சினிமா உலகத்தில் முணுமுணுத்து வருகின்றனர்.