அ ட பி ர ப ல மு ன் ன ணி ந டி க ர் நெப் போ லி ய னி ன் ம க னு க் கு இ ப் ப டி ஒ ரு நோ யா . . . ?? ? அ ட க ட வு ளே . . ! இ வ ரு க் கு இ ப் ப டி ஒ ரு நி லை மை யா . . . ! ! ! இ தை கே ட் டு அ தி ர் ச் சி ய டை த்த ர சி க ர் க ள் . . . ! ! !

0

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகர்களின் லிஸ்டில் இருந்தவர் நெப்போலியன்.தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் ஒரு சில நடிகர்கள் படங்களில் அந்த அளவிற்கு நடிக்கவில்லை என்றாலும் சில படங்களிலேயே நடித்து இருந்தாலும் அந்த படங்களில் தனது நடிப்பால் மக்கள் மனதில் அழியாத ஒரு இடத்தை இன்றளவும் பிடித்து வருகின்றனர். அந்த வகையில் சொல்லவேண்டுமென்றால் 90-களின் காலகட்டத்தில் பிரபல மாஸ் ஹீரோவாக இருந்தவர் மாவீரன் நெப்போலியன் அவர்கள். 57 வயதான நெப்போலியனின் இயற்பெயர் குமரேசன் துரைசாமி.இவர் முதலில் தனது உயரமான உடல் அமைப்பாலும் கம்பீரத்தாலும் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் அறிமுகமானார். நடித்த முதல் படத்திலேயே வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டிய நெப்போலியன் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதனை தொடர்ந்து பல வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த இவர் தமிழில் சீவலபேரி பாண்டி எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

அந்த படத்தில் இவரது நடிப்பு மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெருமளவில் வரவேற்பை பெற்றதோடு புகழின் உச்சிக்கு சென்றார். இதை தொடர்ந்து பல கதாநாயகன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார் நெப்போலியன். இதன் பின் அரசியல் மீது ஈடுபாடு கொண்டு திராவிட முன்னேற கழகம் கட்சியில் இணைந்தார். அதன் பின் கட்சியின் மூலமாக தேர்தலில் வெற்றி பெற்று எம் , எல், ஏ வாக ஆனார். அதன் பின் அவ்வளவாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து இருந்தார். இதன் பின் லோக் சபா தேர்தலில் நின்று வெற்றி பெற்று அமைச்சரானார்.

இவ்வாறான நிலையில் நீண்ட காலம் சினிமாவில் காணமல் போயிருந்த நெப்போலியன் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளிவந்த முத்துராமலிங்கம், சீமராஜா போன்ற பல படங்களில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஜெயசுத என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ், குணால் என இரு மகன்கள் உள்ளார்கள். இந்த நிலையில் யாவரின் முத்த மகனான தனுஷ் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு நடக்கும் திறனை இழந்த நிலையில் இவருக்கு சிகிச்சை அளிப்பதன் காரணமாக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

நெப்போலியன்.தற்போது நெப்போலியன் இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார். டெவில்ஸ் நைட் எனும் ஆங்கில படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது மகன் மற்றும் மனைவி யாரென தெரியாமல் இருந்த நிலையில் தற்போது தனது மனைவி மற்றும் மகன்களுடன் தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நெப்போலியன் அவர்கள். திருச்சியில் இருந்து வந்த இவர் 27 வயதில் உதயம் படத்தால் நடிக்க ஆசை வர பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து படம் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

தமிழில் இவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட். இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் தமிழை தாண்டி ஹாலிவுட் வரை படங்கள் நடித்திருக்கிறார். அதேசமயம் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தார். ஜெயசுதா என்பவரை திருமணம் செய்த நெப்போலியனுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரு மகன்கள் உள்ளார்கள். இவர் தனது குடும்பத்துடள் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் வசித்து வருகிறார்.எல்லா பிரபலங்களை போல நடிகர் நெப்போலியனின் குடும்ப புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில் அவரது இரண்டாவது மகன் நன்கு வளர்ந்து அழகாக காணப்படுகிறார். எனவே அவர் விரைவில் சினிமாவிற்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.