என் ன து , ந டி கை ஸ் ரு தி ஹா ச னி ன் தி ரு மண ம் மு டி ந் து வி ட் ட தா. . . ? ? ? அ து வு ம் எ ப் போ து , எ ங் கே ந டத் த து ன் னு உ ங்க ளுக் கு தெ ரி யு மா . . . ? ? ? வை ர லா கு ம் வீ டி யோவை பா ர் த் து ஷா க் கா ன ர சி க ர் க ள் . . . ! ! !

0

ஸ்ருதிஹாசனின் காதலர் சாந்தனு, நாங்கள் கிரியேட்டீவாக யோசிப்பவர்கள். எங்களுக்கு கிரியேட்டீவாக திருமணம் முடிந்துவிட்டது என கூறியுள்ளார். தனது வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்திருப்பவர் ஸ்ருதிஹாசன். மதுவுக்கு அடிமையாக இருந்ததையும் வெளிப்படையாக அவர் கூறியிருக்கிறார். தற்போது அதிலிருந்து மீண்டு மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை ஸ்ருதிஹாசன் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர். 7ம் அறிவு மூலம் நாயகியாக வலம் வர ஆரம்பித்தார்.அடுத்தடுத்த ஸ்ருதிஹாசனின் பயணம் 7ம் அறிவு படம் மூலம் நடிக்க தொடங்கிய இவர் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து வந்தார். இடையில் தனது இசையிலும் அதிக கவனம் காட்டி வந்தார்.நியூயார்க்கில் அவர் தனியாக இசைக் கச்சேரி எல்லாம் நடத்தியிருந்தார், அதற்காக எல்லோரும் வாழ்த்து எல்லாம் கூறியிருந்தார்கள்.

ஸ்ருதிஹாசன் இப்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார்.  இருவரும் 2020ல் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். திருமணம் எப்போது என ஸ்ருதிஹாசனிடம் கேட்டதற்கு அவர் நடக்கும் போது கூறுகிறேன் என்றிருந்தார். நடிகை சஸ்ருதிஹாசன் பல வருடங்களாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் கொஞ்ச நாட்களாகவே உலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருமணம் குறித்த கேள்விக்கு சாந்தனு சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார். தனது வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்திருப்பவர் ஸ்ருதிஹாசன்.

மதுவுக்கு அடிமையாக இருந்ததையும் வெளிப்படையாக அவர் கூறியிருக்கிறார். தற்போது அதிலிருந்து மீண்டு மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் பிரபாஸின் சலார் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. பாலகிருஷ்ணாவின் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர இந்தியில் சில படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் திருமணம் குறித்து அவரது காதலர் சாந்தனு ஹசாரிகாவிடம் கேட்டதற்கு, நாங்க இப்போ தான் டேட்டிங் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். ஸ்ருதி நடிகை என்பதை விட அவர் ஒரு இசைக்கலைஞர். இசைதான் எங்களை ஒன்றிணைத்தது.

இசையுடன், ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறோம், இந்த இரண்டும் எங்களது ஆக்கபூர்வமான பயணம். எங்களுடைய படைப்புகள் குறித்து விவாதிக்கிறோம். அது எங்களை ஊக்கப்படுத்துகிறது. இதுதான் தற்போது எங்களுக்கு இடையே இருக்கும் உறவு நிலை. திருமணத்தை விட இதில் தான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறோம் என அவர் கூறியுள்ளார். ஆக, திருமணம் குறித்து ஸ்ருதியும் சரி அவரது காதலரும் சரி யோசிக்கவே இல்லை என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.ஸ்ருதிஹாசனின் காதலர் சாந்தனு, நாங்கள் கிரியேட்டீவாக யோசிப்பவர்கள். எங்களுக்கு கிரியேட்டீவாக திருமணம் முடிந்துவிட்டது என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.