ஷூட் டி ங் கி ல் கு டி த் து விட் டு உ ள றி ய ந டி க ர் . . . ! ! ! வீடியோ எ டு த்து அசிங் கப் ப டு த் தி ய விக் னே ஷ் சிவ ன் .. . ! ! ! யா ர் அ ந்த நடி க ர் தெ ரி யு மா . . . ? ?? பு கைப் ப ட த் தை பா ர்த் து அ ட இ வ ரா என் று வி யந்து போன ரசி கர் க ள் . . . ! !!

0

சமுகவலைத்தளங்களில் எதாவது ஒரு வீடியோவை பதிட்டாலே போது அந்த வீடியோ மக்களை ஈர்த்து நல்ல வரவேற்பு பெற்றால் வைரலாகிவிடும். அப்படி இணையம் மூலம் பலர் பிரபலமாகி நல்ல ஒரு இடத்தினை பிடித்துவிடுகிறார்கள்.பிஜிலி ரமேஷ் தமிழ் திரையுலகிற்கு சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமானவர். இவர் பிளாக் ஷீப் என்னும் யு டூப் சேனல் நடத்திய நகைச்சுவை தொடரில் பங்குபெற்று தனது நகைச்சுவை வசனத்தில் பலரால் ஈர்க்கப்பட்டு பிரபலமானவர்.பிஜிலி ரமேஷ், இன்றைய தேதிக்கு சமூக வலைதளங்களின் `ராக்ஸ்டார்’. மீம் க்ரியேட்டர்களுக்கு `மக்களின் சூப்பர் ஸ்டார்’. தனது சொந்த வேலை ஒன்றை முடித்துவிட்டு சிவனேன்னு வீடு வேலை தூக்கி லாக் பண்ணி, ஃபன் பண்ணுவதாக படுத்தி எடுக்க படு பிரபலமானவர். பிஜிலி ரமேஷ், இன்றைய தேதிக்கு சமூக வலைதளங்களின் `ராக்ஸ்டார்’. மீம் க்ரியேட்டர்களுக்கு `மக்களின் சூப்பர் ஸ்டார்’. தனது சொந்த வேலை ஒன்றை முடித்துவிட்டு சிவனேன்னு வீடு வேலை கொண்டிருந்தவரை தூக்கி லாக் பண்ணி, ஃபன் பண்ணுவதாகப் படுத்தி எடுக்க மிகப் பிரபலமானவர்.

`இதுதான் தவறான விஷயம்’, `தமிழ்நாட்டுக்கு இருக்கு ஆப்பேய்’, `ஓபிஎஸ்ஸு ஈப்பியெஸ்ஸைப் போய் கேளுய்யா’ என எளிய குரலில் அவர் பேசிய வார்த்தைகள் எட்டுத்திக்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இன்று எல்லோரது மொபைலிலும் குடிகொண்டிருப்பவரை, `எம்.ஜி.ஆர்.நகர் பிஜிலி ரமேஷ், தீவிரமான ரஜினி ரசிகர்’ எனும் முகவரியைக் கொண்டு தேடிப்பிடித்தேன். சென்னை, கே.கே.நகர் அருகிலுள்ள எம்.ஜி.ஆர்.நகர்தான் பிஜிலி ரமேஷின் கோட்டை. அங்கிருக்கும் ஒரு டீக்கடையில் காலை ஆறு மணியிலிருந்து அவரைப் பார்க்கலாம். டீ குடிப்பது, நாளிதழ் படிப்பது, ஜோக் அடிப்பதுதான் அவரின் காலைக்கடமைகள்!

ரஜினியின் வெறித்தனமான ரசிகர் என்பதால், அவரைப் பற்றிய அத்தனை தகவல்களும் அத்துப்படி. அடுத்த படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் என்பதில் ஆரம்பித்து, அதில் யோகிபாபு நடிக்கிறார் என்பதுவரை தெரிந்து வைத்திருக்கிறார். `நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என ரஜினி அறிவித்தபின்னர், அரசியல் செய்திகளையும் ஒரு எழுத்து விடாமல் படித்துத் தெரிந்துகொள்கிறார். பிறகு 9-10 மணிக்கெல்லாம் வேலைக்குக் கிளம்பிவிடுவார். ஃபால்ஸ் சீலிங் வேலைகளுக்கு இவர்தான் எம்.ஜி.ஆர்.நகர் மக்களுக்கு முதல் சாய்ஸ். பழவேற்காடோ, சோழிங்கநல்லூரோ வேலை எங்குவேண்டுமானாலும் நடக்கும்.

வேலையை முடித்துவிட்ட உடனே வீடு, குடும்பம். விடியும்போது டீக்கடை, நண்பர்கள். ரஜினி பட ரிலீஸுக்கு போஸ்டர், பேனர். இதுதான் பிஜிலி ரமேஷின் 360 டிகிரி வாழ்க்கைப்பயணம். சமூக வலைதளங்களில் செல்லக்குட்டியாக வலம் வந்துகொண்டிருக்கும் அவரை பேட்டிக்காக அணுக, அருகே சென்று அறிமுகம் செய்துகொண்டதுதான் தாமதம், “ஆனந்த விகடனா, நான் ஒரு பேட்டி கொடுக்குறேன். விகடனா, என அதிர்ச்சி கொடுத்தார். அந்த ப்ராங்க் வீடியோ அவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலபடுத்தி, எண்ணற்ற ரசிகர்களை சம்பாதித்துக் கொடுத்திருந்தாலும்,

அதில் சில சங்கடங்களும் அவருக்கு இருக்கின்றன. அதில் முக்கியமான குற்றச்சாட்டாய் அவர் வைத்தது, `தலைவன் வந்தால் தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கட்சிகளுக்கும் இருக்கும் ஆப்பு’ என்றே அவர் சொல்லியதாகவும் அதை, `தமிழ்நாட்டுக்கு ஆப்பு’ எனத் தவறாகத் திரித்துவிட்டனர் என்பதும்தான். அவர்கள் கமல் ரசிகர்கள் என்கிற சந்தேகம் தனக்கு இருப்பதாகவும், காசி திரையரங்கில் வைக்கப்பட்ட பேனரைப் பார்த்துவிட்டுதான் தன்னைத் திட்டம்போட்டு வீடியோ எடுத்துவிட்டதாகப் பகீர் கிளப்பினார். `கண்டிப்பா, பேட்டி எடுத்துடலாம்ணே’ என்றதும், `நம்ம ஏரியாவுலதான் எடுக்கணும்.

ஞாயிற்றுக்கிழமை காலையில வெச்சுக்குவோம்’ என தம்ஸ்-அப் காட்டினார். அவரது உறவினர் வீட்டின் மாடியில், ட்யூஷன் நடைபெறும் இடத்தைப் பேட்டிக்காக ஏற்பாடு செய்துகொடுத்தார்.`காலா’ கெட்டப்பில் காலை 9 மணிக்கே ஆஜரானவரின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. குடும்பத்தினரும் நண்பர்களும் உடன் வந்திருந்தனர், கூடவே சில ரசிகர்களும். செல்ஃபி சம்பிராயதங்களை எல்லாம் சில பேட்டியை ஆரம்பித்தோம். ஃபேன் சத்தம் ரெக்கார்டிங்கிற்கு இடையூறாக இருந்ததால், நிறுத்திவிட்டோம். இரண்டு மணி நேரம் வியர்க்க விறுவிறுக்கத்தான் அந்த அறைக்குள் அமர்ந்து பேட்டி தந்தார்.

எல்லாக் கேள்விகளுக்கும் அவர் ஸ்டைலில் அத்தனை எனர்ஜியாக பதில் சொல்லிமுடித்தார். ரிப்போர்ட்டராக எனக்கு இதுதான் முதல் வீடியோ இன்டர்வியூ, அது என் முகத்திலேயே தெரியும். ஆனால், கொஞ்சமும் கேமரா பயமின்றி, தயக்கமுமின்றி பேசினார் பிஜிலி ரமேஷ். பின்னர் தமிழ் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் 2019 -ம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி நடித்த ‘நட்பே துணை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமாகியுள்ளார். அந்த வரிசையில் இருந்தவர் தான் பிஜிலி ரமேஷ். பிரபல யூடியூப் சேனலில் பிராங்க் வீடியோ எடுக்கும் போது ஒருவர் குடித்துவிட்டு காமெடியாக பேசியவர் தான் பிஜிலி ரமேஷ். 

ரஜினி ரசிகராக இருந்த அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி பேசப்பட்டது. இதன்மூலம் சில படவாய்ப்பும் கிடைத்து நடித்தும் வருகிறார். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது படப்பிடிப்பு தளத்தில் பிஜிலி செய்த ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.படப்பிடிப்பில் குடித்துவிட்டு வரலாமா? வேலை செய்யுற இடத்துல குடிச்சிட்டு வரது தப்பு தானே என்று கேலி செய்யும் விதமாக இருந்துள்ளது. இதற்கு பிஜிலி கொஞ்சம் கூட குடிக்கவில்லை என்று கூறியுள்ளது விக்னேஷ் சிவனையே சிரிக்க வைத்துள்ளது.


Leave A Reply

Your email address will not be published.