அ டேங் க ப்பா . ..! ஒரே இ ர வி ல் எ டை யை கு றை த் து ஆளே அ டை யா ளமே தெ ரி யா மல் மா றிப் போ ன ச ர த் கு மா ரி ன் ம க ள் . . . ! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த் து ஷா க் கி ல் உ றை ந் த ர சி க ர் க ள் . . . !! !

0

பிரபல நடிகரான சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி தனது எடையை மீண்டும் குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.வரலட்சுமி சரத்குமார் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை. இவர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் வாயிலாக அறிமுகமானார். வரலட்சுமி, நடிகரும், பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் இவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள் ஆவார். மேலும் இவருடைய மாற்றாந்தாய் ராதிகா சரத்குமார் ஆவார். தமிழில் சிம்பு நடித்த ‘போடா போடி’ படத்தில் அறிமுகமான இவர் அதன்பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அவரது உடல் தோற்றத்துக்கும் மிடுக்கான நடிப்புக்கும் வில்லன் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பபடுகிறது.சர்கார் படத்தில் விஜய்க்கு எதிராக இவரது நடிப்பு ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் இவருக்கு தனி ஒரு அடையாளத்தை பெற்று தந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் பல முக்கிய கதாபாத்திரங்களிலும் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இவருக்கு பலமே இவரது உடலமைப்பு தான் இந்த நிலையில் சமீபத்தில் இருந்ததை விடவும் உடல் எடையை குறைத்துள்ளார்.நடிகர் சரத்குமார் திடீர் என்று நடிகை ஐஸ்வர்யா ராய் குடும்பத்தினரை தன்னுடைய இரு மகள்களுடன் சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை வரலட்சுமி சரத்குமாரை படவாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைத்த தகவல் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படம் மூலம் அறிமுகமானவர். தற்போது சண்டைக்கோழி 2 , சர்கார், நீயா 2, மாரி 2 என்று வரிசையாக படங்கள் நடித்து ரிலீஸ் ஆகி வருகின்றது. மேலும் பெண்கள் பாதுக்காப்பிற்காக “சக்தி” என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வரும் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், தான் வாரிசு நடிகையாக இருந்த போதும், தனக்கு சினிமா குடும்பத்தின் பின்புலம் இருப்பதை தெரிந்தும் கூட தன்னையும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தது பெரும் வேதனையாக இருந்தது என்று உண்மை வெளியிட்டுள்ளார். மேலும் படங்களில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறு பலர் பேசியுள்ளார்கள். அவர்கள் யார்..

யார் என்ற ஆதாரங்கள் உள்ளது என்றும் கூறியிருக்கிறார் வரலட்சுமி. சினிமா வாய்ப்புகள் போனாலும் பரவாயில்லை என்று அப்படியான பல வாய்ப்புகளை ஏற்கவில்லை என்றும் நடிகை வரலட்சுமி ஆவேசத்துடன் கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சி என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். அது மட்டும் இல்லை அவருக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.