கொரோ னா வு ட ன் ந டி கை க் கு மு த் த ம் கொ டு த் த அ சோ க் செ ல் வ ன் ‘ ம ன் ம த லீ லை ‘ . ..!! ! யா ர் அ ந் த நடி கை தெ ரி யு மா . . . ? ? ? இ தை கே ட் டு ஷா க் கா ன ர சி க ர்க ள். . . ! ! !

0

இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படம் இயக்கும்போது கிடைத்த இடைவெளியில் இயக்கி இருக்கும் மன்மத லீலை.அசோக் செல்வன் நடிப்பில் உருவாக இருக்கும் படம் குறித்த தகவலை கெனன்யா ஃபிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தின் டீஸர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில் அதிகம் முத்த காட்சிகள் இருந்தது தான் அதற்கு காரணம். மன்மத லீலை ட்ரைலர் நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.அசோக் செல்வன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ஓ மை கடவுளே’. அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்தது. இந்தப் படத்தை அடுத்து தமிழ் – தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் புதிய படமொன்றில் அசோக் செல்வன் நடித்து வருகிறார். அனி சசி இயக்கும் இந்தப் படத்தில் நித்யா மேனன் ரீத்து வர்மா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 7-வது படத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பட பூஜை எளிமையாக நடைபெற்றதாகவும் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்வாதினி இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நிஹாரிகா நடிக்கிறார்.  லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஏ.ஆர். சூர்யா ஒளிப்பதிவு செய்கிறார்.

விக்ரம் வேதா எடிட்டர் ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கொரோனா பிரச்னை முடிந்தவுடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது அதில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, அசோக் செல்வம், ஹீரோயின் ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த படத்தின் கதையை தனது அசிஸ்டென்ட் தான் எழுதினார் என்றும், மிக குறைந்த நாட்களே ஷூட்டிங் செய்து எடுத்து முடித்து இருப்பதாக தெரிவித்தார்.நடிகைக்கு கொரோனாவுடன் முத்தம் அசோக் செல்வன் மேடையில் பேசும் போது

, “இந்த நேரத்தில் இப்படி ஒரு அடல்ட் படம் நடித்தே ஆக வேண்டும் என திட்டமிட்டு நடிக்கவில்லை. நல்ல கதை, இயக்குனர்கள் உடன் பணியாற்ற வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.””கொரோனா முதல் லாக்டவுன் முடிந்தபிறகு தான் வெங்கட் பிரபு இந்த கதையுடன் வந்தார். பிடித்திருந்ததால் உடனே ஒப்புக்கொண்டேன். ஷூட்டிங் நடக்கும்போது எனக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது.” “கொரோனாவுடன் நான் நடிகைக்கு முத்தம் கொடுத்திருக்கிறேன். ஆனால் நல்ல வேலை அவருக்கும் கொரோனா தொற்றிகொள்ளவில்லை. அதனால் No women were harmed during the making of this film என நான் disclaimer போட சொல்கிறேன்” என அசோக் செல்வன் கூறி இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.