அ ன்று உ தை த் தீ ர் க ள் . . ! இ ன் று மு த் தம் கு டு க்கு றீ ர் க ள் .. .! ! ! த னு ஷ் பா ணி யி ல் ஐ ஸ் வர் யா . . . ! ! ! பி ரி வு க் கு பி ற கு தீ யா ய் ப ர வு ம் கு டு ம் ப பு கை ப் ப ட த் தை கண் டு வி ய ந்து போ ன ர சிக ர் க ள் . .. ! ! !

0

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அண்மையில் இசைஞானி இளையராஜாவின் ‘ராக் வித் ராஜா’ சென்னை தீவு திடலில்  ந டை பெ ற்   ற து . இ ந் நி க ழ் வில் தனது இரண்டு மகன்களுடன் தனுஷ் கலந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலானது. இந்நிலையில் தனுஷ் பாணியில் மகள்களுடன் இருப்பதை போன்று ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு நெட்டிசன்களிடம் லைக்குகளை குவித்து வருகிறது. விவாகரத்து அறிவிப்பிற்கு ஐஸ்வர்யாதனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பின் தங்களுடைய திரைத்துறையில் பிசியாக இருந்து வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி தனது மகன்களுக்காக அழகாக பாடல் ஒன்றை பாடி, அனைவரையும் எமோஷலாக்கினார். மகன்களுடன் ஐஸ்வர்யா இந்நிலையில்,

தனது முன்னாள் கணவரை தொடர்ந்து தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை ஐஸ்வர்யா தற்போது வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா குறித்து அழகாக கூறி, அந்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா. நடிகர் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் சமீபத்தில், இளையராஜாவின் இசை கச்சேரியில் கலந்துகொண்டார். விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இந்நிலையில் ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், என்னுடைய வயிற்றில் குழந்தைகளை இருக்கும்போது உதைத்தீர்கள். இப்போது என்னை நீங்கள் முத்தமிடுவதை ரசிக்கிறேன். இந்த அன்பான ஆத்மாக்களை மகன்களாக பெற்றதற்கு கடவுளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் இருந்து தனுஷ் பெயரை நீக்கியவுடன் மகன்களுடன் இருப்பதை போன்று ஐஸ்வர்யா பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.