கையி ல் ச ரக் கு ட ன் கு டி த் து விட் டு ந ட ன மா டி ய பி ரப ல மு ன் ன ணி ந டி கை . . .! ! ! இ து க் கு தா ன் புரு ஷ னை க ழ ட்டி வி ட் டா ங் க ளா. . . ? ? ? வை ர லா கு ம் வீடி யோ வை பா ர் த் த ஷாக் கி ல் ர சி க ர் க ள். . . ! ! !

0

அமலா பால் (பிறப்பு: அக்டோபர் 26, 1991 ஒரு தமிழ் திரைப்பட நடிகை. சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அமலா பால். இதனை தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.அமலாபால் இயக்குநர் விஜய் உடன் சூன் 12ல் திருமணம் செய்துகொள்வதாக பத்திரிக்கை நிருபர்கள் சந்திப்பில் இருவரும் ஒருமனதாக அறிவித்தனர்.அந்த வரிசையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் வெளிவந்த ஆடை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்தார்.

படத்தின் போஸ்டர் வெளியாகும் போதே சர்சைக்கள் பல வர ஆரம்பித்தது. அந்த படத்தின் ஒரு காட்சியில் நிர்**ணமாக நடிக்க பணிக்கபட்ட அமலாபால் கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல், நடித்து இருப்பார். அதன் பின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், நான் அந்த காட்சி நடிக்கும் போது எனக்கு 40 கணவர் இருப்பது போல உணர்ந்தேன் என்று அமலாபால் கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்தோட பட வாய்ப்பைகளையும் இழந்தார் அமலா பால். இவர் இயக்குனர் விஜயை திருமணம் செய்துவிட்டு கடந்த வருடம் விவாகரத்து பெற்றார் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம்.

விஜய் இரண்டாம் திருமணம் செய்துவிட்ட நிலையில் இவர் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். மேலும் தற்போது தமிழில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றுள்ளார் அமலா. நடிகை அமலா பால் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.சினிமாவில் கதைக்காக நடிகர் நடிகைகள் எடுக்கின்ற முயற்சிகளை பார்த்து வியந்து இருப்போம். நடிகர்கள் உடலை வ தேபோல சில நடிகைகளும் உடலை மெருகேற்றி திரையில் சிறப்பாக தெரியவேண்டும் என உழைப்பார்கள்.

கதைக்கு தேவை என்றால் என்ன வேண்டுமானாலும் செய்ய தயங்கமால் செய்து நடிக்கும் நடிகைகளும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படி படத்தின் கதைக்காக தன்னை அர்ப்பணித்து அரை நிர்**ணமாக நடிக்க சொன்னாலும் நடித்து காட்டி பெயர் வாங்கிய நடிகைகள் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். அந்த வகையில் தற்போது ஹோலி பார்ட்டி ஒன்றில் குடித்துவிட்டு நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலான இந்த வீடியோ, தற்போது சர்ச்சையில் சிக்கி வருகிறது. இதோ அந்த வீடியோ..

 

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Leave A Reply

Your email address will not be published.