அ ச்சு அ ச லா க அ ம் மா போ ல வே இ ரு க் கு ம் ந டி கை சு க ன்யா வி ன் ம க ளை பா ர் த் து ள் ளீ ர் க ளா… . ? ? ? அ டே ங்க ப் பா . . . ! ந டிகை க ளை யே மிஞ் சும் அ ழ கு . . .! ! ! இ ணைய த் தி ல் வை ர லா கு ம் பு கைப் ப ட த் தை க ண்டு வி ய ந் து போ ன ர சி கர் க ள் . . . ! ! !

0

நடிகை சுகன்யா என்ன ஆனார் என்றே பலருக்கும் தெரியாமல் போனது .சுகன்யா பிறப்பு: 09 ஜீலை, 1970 இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இந்தியன் படத்தில் சுகன்யா வயதான கதாபாத்திரத்தில் நடித்ததை பார்த்து ரசிகர்கள் சுகன்யாவுக்கு லேடி கமல்ஹாசன் என்று பெயர் வைத்தார்.சென்னையில் வாழ்ந்த ரமேஷ்–பாரதி இணையரின் மூத்த மகளாக 9 ஜீலை 1970 ஆம் நாள் ஆர்த்திதேவி என்ற இயற்பெயருடன் பிறந்தார். இவர் நடித்த முதல் திரைப்படமான புது நெல்லு புது நாத்து திரைப்படத்திலிருந்து இயக்குனர் பாரதிராஜாவால் சுகன்யா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு திரையுலகில் நுழைந்தார். சுகன்யா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவா் திரைக்கு வருவதற்கு முன்பு பொதிகை தொலைகாட்சியில் பெப்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினாா்.

அதன் பிறகு சன் டி.வி யில் அந்த நிகழ்ச்சியயை உமா தொகுத்து வழங்கினாா் இவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா என்னும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். இவர் புது நெல்லு புது நாத்து, சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, மகாநதி, கேப்டன், டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம். ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மொத்தமாக ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார்.

சுகன்யா அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை 2002 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி இருவரும் மணமுறிவுப் பெற்றனர். தமிழ் திரைப்படத்தில் நடிகை சுகன்யா முதல் முதலில் நடித்த திரைப்படம் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படம் தான். இந்த படத்தில் நடித்து அறிமுகமானார்.நடிப்பையும் தாண்டி நடிகை சுகன்யாவிற்கு பரதநாட்டியத்தின் மீது மிகுந்த ஆர்வமும் உண்டு. தமிழ் படத்தில் 90 ஆம் ஆண்டு நடிகர்களுடன் பிஸியாக நடித்து வந்த சுகன்யா

ஒரு கட்டத்தில் எங்கு சென்றார் என்பதே தெரிவதில்லை. பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சுகன்யா 2002 ல் ஸ்ரீதரன் ராஜ கோபலன் என்ற நபரை திருமணம் செய்தார் இதன் பின்னர் ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை என்று இரண்டு குழந்தைகளை பிறந்தது .பின்னர் இருவரும் விவா கரத்து செய்து பிரிந்தார்கள். பெரும்பாலும் சுகன்யா எந்த ஒரு சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் தனது மகளை அழைத்து சென்றதில்லை.

இப்படி தான் தமிழ் திரை பிரபலங்கள் தனது வாரிசுகளை வெளிப்படையாக காட்டுவதே இல்லை. மேலும் நடிகை சுகன்யா அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார் ஆனால் ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. மேலும் சினிமா துறையின் சாயல்படாமல் இருக்கும் அவரது மகளின் தனிப்பட்ட தகவலை கூட சுகன்யா இதுவரை தெரிவித்ததில்லை. ஆனால் சமீபத்தில் அவரதுபோட்டோஸ் மட்டும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதோ அவர்களின் போட்டோக்கள் .

Leave A Reply

Your email address will not be published.