க ண வ ரை பி ரி ந்தி ரு ந்த நி லை யி ல் டி டி – க் கு அரங் கே றி ய வளை காப் பு நி க ழ் ச் சி . . . !! ! க ர் ப் ப மா ன பு கை ப் ப ட ம் வெ ளி யா கி ய தா ல் பெ ரு ம் ப ர ப ர ப் பு . . . ! ! ! ரசி க ர் க ள் பெ ரு ம் அ தி ர் ச் சி . . .! !
பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான டிடி க ர்ப்ப மாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசி க ர் க ளை அ தி ர் ச் சி யி ல் ஆ ழ் த் தி யு ள் ள து . தொ கு ப் பா ளி னி களி ல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாப்பில் இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களிடம் தனி வரவேற்பு கிடைக்கும். டிடி விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். பிரபல டி வியில் தொகுப்பாளினியாக இருக்கும் டிடி, பல பிரபலங்களை காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் சந்தித்தவர் ஆவார். இவர் கடந்த 2014ம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சில நாட்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர் பின்பு நடிப்பில் பயங்கர பிஸியாக இருக்கும் டிடி அவ்வப்போது தனது புகைப்படத்தினை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.
சுந்தர் சி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் பூஜையில் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. பின்பு ஊட்டியில் ஒரே ஷெடியூலில் படப்பிடிப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.இப்படத்தின் பூஜையில் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. பின்பு ஊட்டியில் ஒரே ஷெடியூலில் படப்பிடிப்பு நடத்தப்படும் என தெ ரி வி க் க ப் ப ட் டிரு ந் த து . தொ குப் பாளினி டிடி-யின் நடிப்புத் திறமையை கண்டு வியந்து போன நடிகர் தனுஷ் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
தொகுப்பாளினி டிடி எனும் திவ்ய தர்ஷினியை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.. அந்த அளவிற்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும் சரி.. சினிமா பிரபலங்களை பேட்டி காண்பதிலும் சரி செம கில்லாடி. தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் “பவர் பாண்டி” படத்தில் டிடி சிறப்பு வேடத்தில் வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில் டிடி சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு செட்டில் டிடி-யின் அசாத்தியமான நடிப்பை கண்டு தனுஷ் அசந்துபோய்விட்டார். அந்த அளவிற்கு வெகு சிறப்பாக தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு
ஏற்றவாறு, டிடி நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், டிடி மிக கெட்டிக்காரத்தனமாக எளிமையாகவும், நம்பிக்கையுடனும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தனுஷ் கூறியுள்ளார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.இந்த புதிய படத்தில் டிடி கர்ப்பமான வயிறுடன் வளைகாப்பு போடும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இக்காட்சியின் புகைப்படங்கள் தற்போது நடிகர் விச்சு மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த படத்தில் பல பிரபலங்கள் நடித்து வருவதாவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள் பலர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் டிடியின் கர்ப்பமான புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புதிய படத்தில் டிடி கர் ப் பமான வயிறுடன் வளைகாப்பு போடும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இக்காட்சியின் புகைப்படங்கள் தற்போது நடிகர் விச்சு மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.