பி ரி வி ற் கு பி ன் பு ஐ ஸ் வ ர் யா த னு ஷ் பே சி ய டீ ல் . . . !! ! ம க னை த ன் னு ட னே வை த் தி ரு ப் ப து எ தற் கா க தெ ரி யு மா . . . ? ? ? அ வ ர் சொ ல் லி ய ப தி லை கே ட்டு ஷா க் கா ன ர சி க ர் க ள் . . . !! !

0

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்ததையடுத்து குழந்தைகள் குறித்து சில முடிவுகளை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்ட 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். பிரிவு முடிவை அறிவித்த கையோடு ஐஸ்வர்யா அவரின் காதல் பாடல் வீடியோவிலும், தனுஷ் தன் படங்களிலும் பிசியாகிவிட்டனர்.இந்நிலையில் மகன்கள் தங்களை மிஸ் பண்ணாமல் இருக்க ஒரு டீலிங்கிற்கு வந்திருக்கிறார்களாம். அதாவது சில நாட்கள் ஐஸ்வர்யாவுடனும், சில நாட்கள் தனுஷுடனும் மகன்கள் இருக்கிறார்களாம். இருப்பினும் மகன்கள் நிரந்தரமாக ஐஸ்வர்யாவுடன் தான் இருப்பார்களாம்.மகன்களுக்காக தயவு செய்து மீண்டும் சேர்ந்து வாழுங்கள் என்று ரஜினிகாந்த் கூறி வருகிறார்.

ஆனால் அவரின் பேச்சை இந்த முறை கேட்க தனுஷும், ஐஸ்வர்யாவும் தயாராக இல்லையாம். தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர். அதன் பிறகு ஐஸ்வர்யா தொடர்ந்து தன் வேலை பற்றி மட்டுமே சமூக வலைதளங்களில் பேசி வருகிறார். மேலும் பேட்டிகளிலும் அவர் இதுவரை தனுஷ் பற்றியோ, பிரிவு பற்றியோ பேசவில்லை. இதற்கிடையே தனுஷின் கெரியரை காலி செய்ய லதா ரஜினிகாந்த் இரண்டு அஸ்திரங்களை பயன்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு தனுஷும், ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில் 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி இருவரும் பிரிவதாக சமூகவலைத்தளங்களில் அறிவித்தனர். இருவரையும் சேர்த்து வைப்பதற்கு குடும்பத்தினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இருவரும் ஈடுகொடுக்காமல் தங்களது வேலையில் பிஸியாக இருந்து வருகின்றனர். பிரிவிற்கு பின்பு போடப்பட்ட டீல் மகன்களுக்கு அப்பா அம்மா இரண்டு பேரும் வேண்டும் என்ற நிலையில்,

இவர்கள் சேர்வது சாத் தி ய மி ல் லாம ல் உ ள் ளது. இந் நி லை யி ல் ம க ன் களைக் குறித்து தனுஷும், ஐஸ்வர்யாவும் ஒரு டீலுக்கு வந்துள்ளார்களாம். பிரிவிற்கு பின்பு ஐஸ்வர்யா தனுஷ் பேசிய டீல்! மகனை தன்னுடனே வைத்திருப்பது எதற்காக? பிரிவிற்கு பின்பு ஐஸ்வர்யா தனுஷ் பேசிய டீல்! மகனை தன்னுடனே வைத்திருப்பது எதற்காக? தான் வேலையில் பிஸியாக இருக்கும் போது பிள்ளைகளை தனுஷ் கவனித்துக் கொள்ள வேண்டும்… தனுஷ் பிஸியாக இருந்தால் தான் பிள்ளைகளை பார்த்துக்கொள்வதால் ஐஸ்வர்யா கூறியதையடுத்து தனுஷ் சரி என்று கூறியுள்ளார்.

இத னால் தான் படப்பிடிப்பிற்கு மூத்தமகன் யாத்ராவை அழைத்துச் சென்றதுடன், சமீபத்தில் நடைபெற்ற இளையராஜா இசைநிகழ்ச்சிக்கு யாத்ரா, லிங்கா இருவரையும் அழைத்துச்சென்றுள்ளார். நிகழ்ச்சியில் மேடை ஏறி தன் மகன்களுக்காக தான் எழுதிய தாலாட்டு பாடலை பாடி அசத்தியுள்ளார். மகன்கள் தனுஷுடன் இருப்பதற்கு கேட்கப்படுவதாகவும், தனுஷ் அப்படியெல்லாம் பேசக்கூடாது அம்மா பாவம்ல என்றும் அவருடனும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.