புது கா த லு ம் பு ஸ்ஸா கி ப் போ யிடு ச் சே . . . ! ! ! மி க வு ம் க வ லை யி ல் வா டு ம் ஐஸ் வ ர் யா ர ஜினி காந் த் . . . ! ! ! இ தை கே ட் ட ம கி ழ் ச் சி யி ல் த னு ஷ் ர சி க ர் க ள் . .. ! ! !

0

ஐஸ்வர்யா வின் புதிய காதலும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என ரசிகர்கள் வருத்தப்பட்டுள்ளனர்.ஐஸ்வர்யா முசாஃபிர் என்ற காதல் ஆல்பத்தை கடந்த மூன்று மாதங்களாக இயக்கி வந்தார். தமிழில் பயணி, தெலுங்கில் சஞ்சரி மலையாளத்தில் யாத்ரகாரகன் என உருவாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன.தமிழ் வெர்ஷனான பயணியை நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மலையாள வெர்ஷனை நடிகர் மோகன் லாலும் தெலுங்கு வெர்ஷனான சஞ்சரியை நடிகர்கள் மகேஷ் பாபுவும் அல்லு அர்ஜூனும் வெளியிட்டனர்.நேற்று மாலை 4.44 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த ஆல்பம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓபன் ஆகாமல் போனது. இதையடுத்து கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் அந்த ஆல்பத்தை வெளியிடப்பட்டது. வெளியான சற்று நேரத்திலேயே ஐஸ்வர்யாவின் ஆல்பத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் குவிய தொடங்கிவிட்டன.

இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் போச்சு…. தனுஷ் – ஐஸ்வர்யா டிவிட்டால் காண்டான ரசிகர்கள்! தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா தன்னிச்சையாக இந்த ஆல்பத்தை இயக்கினார்.நடிகர் தனுஷுடனான பிரிவை அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அதன் படம் ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது. நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் புதிய ஆல்பம் எப்படி இருக்கும் என பார்க்க ஆர்வத்துடன் காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஐஸ்வர்யாவின் ஆல்பம் இல்லை என கூறி வருகின்றனர். அத்தனை அப்டேட்டுகளை கொத்து ஹைப்பை கிரியேட் செய்த ஐஸ்வர்யா இன்னும் கூட மெனக்கெட்டிருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனுஷை பிரிந்த பிறகான ஐஸ்வர்யாவின் புதிய காதல் என இந்த ஆல்பத்தை பார்த்த ரசிகர்கள் இதுவும் இப்படி புஸ்ஸாகி போய்விட்டதே என பரிதாபப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.