எ ன்ன து . . . ! நயன்தா ரா க ர் ப் ப மா . . . ? ? ? அ ட க் கொ டு மை யே . . . ! அ து வும் திரு ம ண த் தி ற் கு மு ன் னா டி யே வா . . . ? ? ? இ து ந ம க் கு தெ ரி யா மல் போ ச் சே . . . ! ! ! பு கை ப் ப டத் தை பார் த் து அ தி ர் ச் சி ய டை த் த தி ரை யு ல கி ன ர் க ள் மற் று ம் ரசி க ர் க ள் . . . !! !

0

கடந்த சில நாட்களாக நயன்தாரா திருமணம் குறித்த பேச்சு இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.நயன்தாரா திருமணத்துக்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிக்கும் முடிவில் இருக்கிறார்.அவரின் கைவசம் நிறைய படங்கள் இருக்கிறது.அதனால்தான் அவர் இவ்வளவு காலம் திருமணம் செய்து கொள்ளாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தாராம்.இவருக்கு திருமணம் முடிந்து விட்டதா, இல்லையா என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கிறது. இந்த நிலையில் அதிர்ச்சிகரமான தகவல் நயன்தாராவை பற்றி வெளியாகி இருக்கிறது.நயன்தாரா கூடிய விரைவில் வாடகை தாய் மூலமாக ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஏற்கனவே அவருக்கு முப்பத்தி ஏழு வயது ஆகிவிட்டதாம். இனிமேல் குழந்தை பெற்றுக் கொள்வதில் சில சிரமங்களும் இருக்கிறது.அதனால்தான் அவர் வேறு வழியில்லாமல் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

திருமணத்திற்குப் பிறகு குழந்தைக்காக ஒரு வருடம் நடிப்பதை விட வேண்டும் அல்லது குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டும். இதிலிருந்து தப்பிக்க அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்த தகவல் எந்த அளவு உண்மை என்பது தெரிய வில்லை. நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வரும்

அவர்கள் எப்பொழுது திருமணம் செய்து கொள்வார்கள் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. விக்னேஷ் சிவன் அவ்வப்போது தன் காதலியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை என்பதால் நயன்தாராவின் புகைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் விக்னேஷ் சிவனோ திங்கட்கிழமை தான் புகைப்படத்தை வெளியிட்டார்.இருவருமே கருப்பு நிற உடையில் கட்டிப்பிடித்து சிரித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தனர்.

நயன்தாரா கொடுத்த அந்த போஸ் தான் பிரச்சனையாகியிருக்கிறது. அவர் ஏதோ பாசமாக விக்கி மீது சாய்ந்து நிற்க, நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறார் என்று பேச்சு கிளம்பியுள்ளது.நயன்தாராவுக்கு திருமணம் நடந்துவிட்டது என்று அடிக்கடி வதந்தி பரவி வந்த நிலையில் தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்று கர்ப்பம் என்று பேசுகிறார்கள். இது குறித்து விக்னேஷ் சிவன் விளக்கம் அளிப்பார் என்று எல்லாம் எதிர்பார்க்க முடியாது. யாரோ, ஏதோ சொல்கிறார்கள் என்பதற்காக எல்லாம் விளக்கம் அளிக்க முடியாது என்கிற மூடில் இருக்கிறார் விக்கி.

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சீனியர் நடிகரும், பாஜக ஸ்டார் பேச்சாளருமான ராதாரவி நயன்தாராவை விமர்சித்தார். அதை பார்த்த ரசிகர்கள் கொந்தளித்தார்கள். ராதாரவி மீது நடவடிக்கை எடுக்குமாறு விக்னேஷ் சிவனிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை அவர் கண்டுகொள்ளவில்லை.கெரியரை பொறுத்த வரை நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோரை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஹைரபாத்திலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடந்தது. ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடித்தால் பிரச்சனை தான் என்பார்கள். ஆனால் நயன்தாராவுடன் சேர்ந்து நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சமந்தா தெரிவித்துள்ளார். குறிப்பாக சென்னையில் படப்பிடிப்பு நடந்தபோது தன் தோழிகளை எல்லாம் சந்தித்து மகிழ்ந்தார் சமந்தா.

Leave A Reply

Your email address will not be published.