எ ன்ன து . . . சி வ கா ர் த் தி கே ய னு க் கு வி ல் ல ன் இ ந் த கா மெ டி ந டி க ரா . . . ! ! ! இ தை யா ரு ம் எ தி ர் பா ர் க் க வே யி ல்லை யே . .. !! ! பு கை ப் ப டத் தை பா ர் த் து வி ய ந் துப் போ ன ர சி க ர் க ள் . . . ! ! !

0

சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் எஸ்கே 20 படத்தில் வில்லனாக நடிப்பது யார் என்ற அப்டேட் வெளியாகி உள்ளது. யாரும் எதிர்பாராத இந்த அப்டேட்டை கேட்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களே அதிர்ச்சியில் ஆடிப் போய் உள்ளனர். குடும்ப ஆடியன்ஸ், இளைஞர்கள் என அனைவரையும் கவர்ந்த ஹீரோவாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் நடித்த டாக்டர் படம் பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்ததால் அடுத்ததாக சிவகார்த்திகேயன் படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அயலான் படம் வழக்கு காரணமாக தாமதமாகி வருகிறது. இதனால் சிபி சக்கரவர்த்தி டைரக்ஷனில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் பட ரிலீசை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி உள்ள இந்த படம் மே 13 ம் தேதி ரிலீசாக உள்ளது.

டாக்டர் படத்தை தொடர்ந்து டான் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் தற்போது எஸ்கே 20 என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அனுதீப் இயக்கும் இந்த படம் சிவகார்த்திகேயனின் முதல் பைலிங்குவல் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரெயபோஷப்காவும், ராஷி கன்னாவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் நவீன் பாலிஷெட்டி, சத்யராஜ், பிராங்ஸ்டர் ராகுல் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

எஸ்கே 20 ல் மிக முக்கியமான ரோலில் பிரேம்ஜி அமரனும் நடிப்பதாக கூறினார்கள். தற்போது இந்த படத்தில் பிரேம்ஜியின் சகோதரரும், டைரக்டருமான வெங்கட் பிரபுவும் இணைந்துள்ளாராம். ஆனால் வெங்கட் பிரபு இதில் நடிக்கவில்லையாம். தமிழ் வெர்சனுக்கு இவர் தான் கதை, வசனங்கள் ஆகியவற்றை எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளாராம். தற்போது முக்கிய அப்டேட்டாக சிவகார்த்திகேயனுக்கு இந்த படத்தில் வில்லனாக

நடிக்க போவது யார் என்ற அப்டேட் வெளியாகி உள்ளது. இதில்   சிவகார்த்திகேயனுக்குவில்ல  ன் வேறு யாருமில்லை. பிரேம்ஜி அமரன் தானாம். படத்தில் இவருக்கு காமெடி சீன்களும் உள்ளதாம். அதோடு நெகடிவ் ரோலும் செய்கிறாராம். பிரேம்ஜியை இதுவரை காமெடியனாக தான் பார்த்திருக்கிறேன். இதில் நெகடிவ் ரோலில் நடிக்கிறார் என்பதை கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். இந்த படத்திற்கு தமான் இசையமைப்பதாக சொல்லப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.