மு ன்னணி பிரபல த்துடன் கைகோ ர்க்க போகும் ஐஸ் வர் யா ர ஜி னி.. . ! ! ! எ ன் னது, லா ரன் ஸ்க்கும் , ஐஸ்வ ர் யா வு க்கும் இப்ப டி ஒ ரு உ றவா . . . ?? ? ரசி க ர் க ள் ம த் தி யி ல் பெ ரும் ப ர ப ர ப்பை ஏ ற்ப டு த் தி யுள்ளது . . . !! !

0

தற்போது த மிழ் சி னிமா உ லகில் கடந்த, சில மாத ங்களாக பல சர் ச்சைக ள் மூ லம் பல பிரபல நடிகர் நடி கைகள் வி வாகர த்து செ ய்து வருகி ன்றா ர்கள். அந்த வகையில் தென் னிந் திய சூப்பர் ஸ்டாராக தி கழ் ந்து வரும் நடிகர் ரஜினிகாந்தின் மக ள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இவரது வி வாகர த்து தான் தற்போது வலைத ளங்க ளில் வைர லாக பர வி வருகி ன்றது.இவர் இருவரும் வி வாகர த்து செ ய்யப் போ வதாக கூ றிய த கவல் சி னிமா வட் டார த்தில் பெ ரும் அதி ர்ச்சி யை ஏற்ப டுத்தியு ள்ளது என்று தான் சொல்ல வே ண்டும். இதை யாரும் எதி ர்பார் க்காத நேர த்தில் இவர்கள் இப்படி ஒரு மு டிவை எடு த்துள் ளார். த மிழ் சி னிமா உ லகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும்.நடிகர் தனுஷ் கூட இப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று யாரும் எதி ர்பார் க்கவி ல்லை. அந்த வகையில் வி வாகர த்து செய்யப் போவதாக கூறிய சில நாட்களிலேயே அதன் பிறகு வி வாகர த்து பெறவி ல்லை என்று ஒரு சிலர் கூறுவார்கள். ஆனால், அதற்கு இப்பொழுது வா ய்ப்பே இல்லை என்று கூறி வருகி ன்றார்கள்.

இதனைத் தொடர் ந்து நடிகர் சி ம்புவை வைத்து ஒரு திரைப்ப டத்தை இயக்க போ வதாக ஒரு சில த கவல்க ளை இணைய த்தில் வெ ளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ராகவா லாரன்சை சந்தி த்து ள்ளார். மேலும், இவர்களது தி டீ ர் சந்தி ப்பு பல விஷய ங்கள் பேச ப்பட்டு ள்ளது. அந்த வகையில் எடுத் துக்கொ ண்ட புகைப்படம் ச மூக வலை த்தள பக்க த்தில் பகிர் ந்துள் ளார். மேலும், இவர்கள் என்ன பே சினா ர்கள் என்று குறித்து ஒரு சில த கவல்க ள் வெளி யாகியு ள்ளது. இதனை தொடர்ந்து சொன்னது

என் னவென் றால் நாங்கள் இருவரும் அ ண்ணன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்க்கையில் நடந்ததைப் பற்றி பேச தனக்கு உரிமை இல்லை என நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவும் அவரது கணவர் தனுஷும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். அந்த அறிவிப்பில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்திருந்தனர். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்குள்ளும்  கணவன் – மனைவிக்குள் வந்திருக்கும் சாதாரண சண்டை தான் வந்துள்ளது எனவும், வேறுபாடுகளை களைந்து

அவர்கள் விரைவில் இணைவார்கள் எனவும் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார். இதையடுத்து தனுஷ் தான் நடிக்கும் படங்களிலும், ஐஸ்வர்யா தான் இயக்கும் பயணி மியூசிக் வீடியோவிலும் பிஸியாகினர். இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யாவை சந்தித்த நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ், ”தங்கச்சியை சந்தித்தது ரொம்ப சந்தோஷம், நாங்க சந்தித்த காரணத்தை தங்கச்சி அதிகாரப்பூர்வமா சீக்கிரமே அறிவிப்பாங்க. அதுவரைக்கும், என்னால எதுவும் சொல்ல முடியாது. அவங்க வாழ்க்கையில நடக்குற விஷயங்களைப் பற்றி பேச எனக்கு உரிமை இல்ல. ஆனா,

என் தங்கச்சி எப்போவும் சந்தோஷமா இருக்கணும். நல்லா வரணும். எனக்கு லைப் கொடுத்தவர் தலைவர். அவரோட வீட்டு பொண்ணுங்க எப்போவும் நல்லா இருக்கணும்” என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். த ங்கை பாச உ ணர்வி ல் சந்தி த்து தொ ழில்ரீ தியாக பேசி யுள்ளோ ம். மேலும், ஒரு நல்ல வி ஷயம் நடந்து உ ள்ளது. அதை ஒரு சிலர் வார த்தில் அறிவி க்க உள் ளதாக ராகவா லாரன்ஸ் கூறியு ள்ளார். அப்படி இவர்கள் என் னதான் பே சுகிறா ர்கள் என்று ரசிகர் ம த்தியில் வைர லாக பேச ப்பட்டு வருகி ன்றது…

Leave A Reply

Your email address will not be published.