“தனு ஷி ன் கெ ரி ய ருக் கு ஆ ப் பு வ ச்ச ல தா ர ஜி னிகா ந் த் ” … ! ! ! த னு ஷு க் கு தொ ட ர் ந் து அ டி மே ல் அ டி …! ! ! அ டக் க ட வு ளே . .. ! இ வ ரு க் கு இ ப் ப டி ஒ ரு நி லை மை யா . . . ! ! ! வீ டியோ உள் ளே . . . !!!

0

தனுஷின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்கள் குறித்துதான் அனைவரும் பேசி வருகின்றனர். ஜனவரி மாதம் 17ஆம் தேதி ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிவதாக அறிவித்தனர்‌. இவர்களை சேர்த்து வைக்க பல முயற்சியில் பலரும் ஈடுபடுகிறார்கள். இவர்கள் இருவரும் சேர்வதாக தெரியவில்லை. மேலும் ஐஸ்வர்யாவின் அம்மாவான லதா ரஜினிகாந்த் தனது மகளை திருமணம் செய்து தான் கெரியரில் வளர்ந்த தனுஷ் இப்படி செய்துவிட்டாரே என தனக்குத் தெரிந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் போன் செய்து அவருக்கு பட வாய்ப்புகள் தர வேண்டாம் என கூறியுள்ளாராம். இதனால் தனுஷின் கெரியர் பெரிய பிரச்சனையில் இருக்கின்றது. இதைத் தொடர்ந்து தனுஷ் இயக்குனர் வெற்றிமாறனுக்கு கால் செய்து படம் பண்ணலாமா என்று கேட்டுள்ளார் .

அதற்கு வெற்றிமாறனும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் வெற்றிமாறன் ரஜினியின் குடும்பத்தின் மேல் மரியாதை வைத்துள்ளார். இதனால் தான் மிகவும் பிஸியாக இருப்பதாக கூறி படத்தில் இருந்து நழுவி விட்டாராம். தனுஷின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த மாறன் திரைப்படமும் தோல்வியை தழுவி இருக்கின்றது. இப்போது தனுஷ் அவரின் கெரியரே கேள்விக்குறியாகி வருகின்றது.தமிழில் தன்னுடைய திரைப்பயணத்தை ஆரம்பித்து தற்போது இந்தி, தெலுங்கு, ஹாலிவுட் என்று புகழின் உச்சியில் இருப்பவர் நடிகர் தனுஷ்.

அவருடைய இந்த அசுர வளர்ச்சிக்கு பின்னால் அவருடைய உழைப்பும், திறமையும் மற்றும் அதிர்ஷ்டமும் நிச்சயம் இருக்கிறது. அப்படி அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் என்ற அந்தஸ்து. தனுஷ் சினிமாவில் இவ்வளவு உச்சகட்ட மார்க்கெட்டில் இருப்பதற்கு இதுவும் ஒரு மறுக்க முடியாத காரணமாகும். ஆனால் அவரின் இந்த வளர்ச்சிக்கு தற்போது ஒரு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது தனுஷ் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு ஊடகங்களுக்கு அறிவித்தார்.

இது அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவருடைய இந்த விவாகரத்து அறிவிப்பு பல்வேறு விவாதங்களுக்கும் ஆளானது. மேலும் தனுஷுக்கு நெருங்கிய நட்பு வட்டாரங்கள் அனைவரும் இந்த விவாகரத்து முடிவை மீண்டும் பரிசீலிக்குமாறு அவருக்கு அறிவுரை கூறி வந்தனர். ஆனால் தனுஷ் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இ ந்நிலையில் தனுஷின் முன்னால் மாமியார் லதா ரஜினிகாந்த் தனக்கு தெரிந்த இயக்குநர்களிடம் தனுஷுக்கு படம் பண்ண கூடாது என்று கூறி வருகிறாராம். தன் மகளை வேண்டாம் என்று ஒதுக்கிய தனுஷை சினிமா துறையில் இருந்து முற்றிலுமாக ஓரம் கட்ட வேண்டும் என்று அவர் கட்டம் கட்டி வருகிறாராம். இதனால் கூடிய விரைவில் தனுஷின் மார்க்கெட் முற்றிலும் சரியும் என்ற ஒரு பேச்சும் அடிபட்டு வருகிறது. ஏற்கனவே அவரின் விவாகரத்து அறிவிப்பின் போது பலரும் தனுஷின் இந்த முடிவால் அவருடைய சினிமா வாழ்வில் பல சரிவும்,

ச றுக்கல்களும் ஏற்படும் என்று கூறி வந்தனர். தற்போது தனுஷின் மாமியார் செய்யும் இந்த சதி வேலை அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஒரு காலத்தில் ரஜினியின் குடும்பம்தான் தனுஷ் இவ்வளவு உச்சத்திற்கு வர முக்கியமான உதவிகள் செய்துள்ளனர். அதனை தவிடுபொடி ஆக்குவதற்கு தான் இந்த ஒரு ஸ்கெட்ச் போட்டு இருப்பதாக தெரிகிறது. எது எப்படியோ தனுஷ் உச்சத்தில் இருப்பதால் தற்போது இதெல்லாம் சாத்தியமா என்பது கேள்வி கூறி தான்.

Leave A Reply

Your email address will not be published.